குன்றி வனப்பகுதியில் வயது முதிர்வால்ஆண் யானை சாவு

Added : ஆக 10, 2022 | |
Advertisement
கடம்பூர் : கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட பெரிய குன்றி வனப்பகுதி முதுகுண்டி என்ற இடத்தில் ஆண்யானை இறந்து கிடப்பதாக நேற்று வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது இறந்து கிடந்த யானையின் அருகே 20க்கும் மேற்பட்ட யானைகள் நின்று கொண்டிருந்தது.வனத்துறையினரை கண்டதும் துரத்தி கொண்டு வந்தது.இருட்டத் தொடங்கியதால் வனத்துறையினர் திரும்ப
குன்றி வனப்பகுதியில் வயது முதிர்வால்ஆண் யானை சாவு

கடம்பூர் : கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட பெரிய குன்றி வனப்பகுதி முதுகுண்டி என்ற இடத்தில் ஆண்யானை இறந்து கிடப்பதாக நேற்று வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது இறந்து கிடந்த யானையின் அருகே 20க்கும் மேற்பட்ட யானைகள் நின்று கொண்டிருந்தது.வனத்துறையினரை கண்டதும் துரத்தி கொண்டு வந்தது.

இருட்டத் தொடங்கியதால் வனத்துறையினர் திரும்ப வந்து விட்டனர்.இன்று மதியம் கால்நடை மருத்துவர் சதாசிவம்,கடம்பூர் வனச்சரகர் இந்துமதி,மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் ஆண் யானை இறந்து கிடந்தது.

பின்பு உடற் பரிசோதனை செய்து பார்த்ததில் வயது முதிர்வால் யானை இறந்தது.தெரிய வந்தது.இறந்து போன ஆண் யானைக்கு சுமார் 30 வயதிருக்கும்.பின்பு இரண்டு தந்தங்களை வெட்டி எடுத்து விட்டு மற்ற விலங்குகளுக்கு உணவாக அங்கேயே விடப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X