ஒரு லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்  

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
திண்டுக்கல் : ''விநாயகர் சதுர்த்தியன்று தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக,'' ஹிந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் சங்கர் கணேஷ் கூறினார்.திண்டுக்கல் பாரதிபுரத்தில் நடந்த ஹிந்து முன்னணி ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஆக.31 விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் விநாயகர்
விநாயகர்  சிலைகள், 1 லட்சம், ஹிந்து முன்னணி, செயலாளர் சங்கர் கணேஷ்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திண்டுக்கல் : ''விநாயகர் சதுர்த்தியன்று தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக,'' ஹிந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் சங்கர் கணேஷ் கூறினார்.


latest tamil news



திண்டுக்கல் பாரதிபுரத்தில் நடந்த ஹிந்து முன்னணி ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஆக.31 விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட உள்ளோம். பிரிவினை வாதத்தை தவிர்ப்போம் தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற தலைப்பில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

திண்டுக்கல்லில் 501 இடங்களில் விநாயகர் சிலை வைத்து 11 இடங்களில் ஊர்வலமும் நடக்கும். 3 அடி முதல் 12அடி உயரம் வரையில் விநாயகர் சிலைகள் உருவாக்கபட்டு வழிபாடு நடத்தப்படும், என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
11-ஆக-202213:19:10 IST Report Abuse
Rafi பக்தர்கள் விநாயகரை அமைதியாக வழிபடுவார்கள்
Rate this:
Soumya - Trichy,இந்தியா
11-ஆக-202214:51:20 IST Report Abuse
Soumyaகல்லெறிவதற்கு நாங்க ரெடியா இருக்கோம்னு சொல்லுறாயா...
Rate this:
Cancel
கட்டத்தேவன்,,திருச்சுழி டேய் Bread Miller நீ எந்த நேரமும் அனைத்து சந்தர்ப்பத்திலும் இந்து மதத்தை அவமதிப்பதையே குறிக்கோளாக வைத்திருக்கிறாய். கேவலம் ரொட்டிக்கு மதம் மாறிய உனக்கு எங்கள் இந்து மதத்தைப் பற்றி கருத்து தெரிவிக்க எந்த அருகதையும் இல்லை.
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
11-ஆக-202213:28:48 IST Report Abuse
Rafi ரொட்டிக்கு மதம் மாறியவரை வெஜிடேபிள் பிரியாணி கொடுத்து திரும்ப அலைத்து கொள்ள தவறி விட்டீர்களே தோழா...
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-ஆக-202208:11:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் களிமண் மண்டைகளுக்கு இது புரியுமா ?
Rate this:
கந்தசாமி மதகுபட்டி பொய்ஹிந்துக்கு புரிவதற்கு வாய்ப்பில்லை....
Rate this:
Soumya - Trichy,இந்தியா
11-ஆக-202213:12:35 IST Report Abuse
Soumyaமண்ட களிமண்ணால் நிரப்பட்டதுன்னு அவனே ஒத்துக்கொள்கிறான் ஹாஹாஹா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X