பா.ஜ., எம்.பி., - எம்.எல்.ஏ.,வுக்கு நல்ல புத்தி வர காங்., சிறப்பு பூஜை

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
பெங்களூரு : பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, அவரது சித்தப்பாவான பசவனகுடி எம்.எல்.ஏ., ரவிசுப்பிரமணியா ஆகியோருக்கு நல்ல புத்தி வர வேண்டி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சங்கர் குஹா பஞ்சதுர்கா பூஜை செய்தார்.தட்சிண கன்னடாவை சேர்ந்த பா.ஜ., பிரமுகர் பிரவீன் கொலை சம்பவத்தை கண்டித்து, அக்கட்சியினர் அப்போது போராட்டம் நடத்தினர்.இது குறித்து அக்கட்சி பிரமுகர்களுடன் பா.ஜ., இளைஞர் அணி
பாஜ , காங்கிரஸ் பூஜை, தேஜஸ்வி சூர்யா, BJP, Congress Pujai, Tejashwi Surya,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


பெங்களூரு : பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, அவரது சித்தப்பாவான பசவனகுடி எம்.எல்.ஏ., ரவிசுப்பிரமணியா ஆகியோருக்கு நல்ல புத்தி வர வேண்டி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சங்கர் குஹா பஞ்சதுர்கா பூஜை செய்தார்.தட்சிண கன்னடாவை சேர்ந்த பா.ஜ., பிரமுகர் பிரவீன் கொலை சம்பவத்தை கண்டித்து, அக்கட்சியினர் அப்போது போராட்டம் நடத்தினர்.

இது குறித்து அக்கட்சி பிரமுகர்களுடன் பா.ஜ., இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா பேசுகையில், 'காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால் கற்கள் வீசியிருக்கலாம்' என்றார்.இதை கண்டித்து, மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சங்கர் குஹா துவாரகநாத் பெல்லுார், பெங்களூரு பனசங்கரியில் உள்ளதன் அலுவலகத்தில் நேற்று பஞ்சதுர்கா பூஜை செய்தார்.பின், அவர் கூறியதாவது:


latest tamil news


பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, அவரது சித்தப்பாவான பசவனகுடிஎம்.எல்.ஏ., ரவிசுப்பிரமணியா ஆகியோருக்கு நல்ல புத்தி வரட்டும் என வேண்டி பூஜை செய்யப்பட்டது. அவர்களுக்கு பிரசாதம் அனுப்பிய போது, போலீசாரை ஏவி விட்டு இரண்டு காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்ய வைத்துள்ளனர்.

அவர்கள் இருவரும் அதிகாரத்துக்காக, போலீசாரை தவறாக பயன்படுத்திகொள்கின்றனர். இத்தகைய அச்சுறுத்தலுக்கு பயப்பட மாட்டோம்.'விரோதம் விடுங்கள் எம்.பி., தேஜஸ்வி சூர்யா' என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளோம். அவர்களுக்கு நல்ல புத்தி வரட்டும் என்பதற்காகவே, பிரம்ம முகூர்த்தத்தில் பஞ்சதுர்கா பூஜை செய்யப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஆக-202219:09:11 IST Report Abuse
பேசும் தமிழன் முதலில் உங்கள் தலைவர் பப்பு மற்றும் அவரது இத்தாலி அம்மா ..... அவர்களுக்கு நல்ல புத்தி வர இறைவனை வேண்டி கொள்ளுங்கள்..... ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி..... ஆனால் பப்பு ஆள் மட்டும் தான் வளர்ந்து உள்ளார்.... ஆனால் அறிவு.....???
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
11-ஆக-202216:48:12 IST Report Abuse
தமிழ்வேள் காங்கிரஸ் பாரம்பரியப்படி, முட்டிபோட்டு நடத்தும் கூச்சல்கள், மட்டுமே ஏற்கப்படும்...தாய்லாந்து தறுதலை பப்புவுக்கும், டுபாக்கூர் பப்பியம்மாவுக்கும் நல்ல புத்தி வர ஏதாவது பிரார்த்தனை ,மெழுகு திரி ஊர்வலம் விடலாமே ....வாட்டிகனிலிருந்து எந்த ஐடியாவும் கிடைக்கவில்லை போலிருக்கிறது .......
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
11-ஆக-202214:22:36 IST Report Abuse
Vena Suna இத்தாலிய குரங்குகளால் இந்திய புலிகளை அடக்க முடியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X