டில்லியில் மாஸ்க் அணிவது கட்டாயம்

Added : ஆக 11, 2022 | |
Advertisement
புதுடில்லி: தலைநகர் டில்லியில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அங்கு பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. தனியாருக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போருக்கு இந்த விதிகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல், உச்சநீதிமன்றத்தில்
delhi, mask, covid, covid19, corona

புதுடில்லி: தலைநகர் டில்லியில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அங்கு பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. தனியாருக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போருக்கு இந்த விதிகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், உச்சநீதிமன்றத்தில் இன்று(ஆக.,11) முதல் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் எனவும், வழக்கறிஞர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வாதங்களை முன் வைக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X