துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் ஜக்தீப் தங்கர்

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: துணை ஜனாதிபதியாக ஜக்தீப் தங்கர் பதவியேற்று கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 6 ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அதில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் களமிறங்கிய ஜக்தீப் தங்கர் வெற்றி பெற்றார்.தொடர்ந்து, ஜனாதிபதி
Vice President,Jagdeep Dhankhar, President, Droupadi Murmu,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: துணை ஜனாதிபதியாக ஜக்தீப் தங்கர் பதவியேற்று கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 6 ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அதில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் களமிறங்கிய ஜக்தீப் தங்கர் வெற்றி பெற்றார்.


latest tamil newsதொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதியாக ஜக்தீப் தங்கர் பதவியேற்று கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


latest tamil newsஇந்த விழாவில், பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தலைவர் நட்டா, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக ஜக்தீப் தங்கர் ஆனார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. SRINIVASALU - chennai,இந்தியா
11-ஆக-202217:29:24 IST Report Abuse
P. SRINIVASALU அடுத்த தலையாட்டி பொம்ம...
Rate this:
Neutral Umpire - Chennai ,இந்தியா
12-ஆக-202200:32:01 IST Report Abuse
Neutral Umpireநீங்க தலையாட்டாட்டாலும் பரவாயில்ல .....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
11-ஆக-202216:54:31 IST Report Abuse
Lion Drsekar நவராத்திரி கொலுபொம்மைபோல் பல பதவிகள். தனிப்பட்ட முறையில் எதுவுமே செய்யமுடியாது ஆனால் அந்த பதவி இல்லாமல் அரசு இயந்திரம் இயங்காது என்ன ஒரு அருமையான கட்டமைப்பு. வாழ்த்துக்கள், யாருமே எதற்கு, எங்கே, எப்படி, ஏன், இப்படியா, எதற்ககா என்றெல்லாம் எங்குமே கேட்கமுடியாத அளவுக்கு எல்லா நிலைகளிலும் வேலைப்பளு. எல்லோரும் அவரவர்கள் எதற்கா வேலைசெய்கிறார்கள் என்றே தெரியாமல் அவரவர்கள் பணியில் பிசி. சம்பளம் வாங்குபவர்களும் மக்கள் வரிப்பணத்தில் இத்தனை கோடி சம்பளம் வாழ்நாள் பென்சன் வாங்குகிறோம் , ஒரு வேலை கூட செய்யவில்லையே என்று நினைக்ககூட அனுமதியில்லை. அணையும் விளக்கு அதிக ஒலியுடன் பிரகாசிக்கும் என்பார்கள், அதுபோல் பொறுத்து பொறுத்து பார்த்து எதுவுமே நடக்காததால் இத்தனை ஆண்டுகள் மனதில் உள்ள குமுறலை வெளிக்கொணர்வதற்கு வாய்ப்பளித்த தினமலருக்கு எனது மனமார்ந்த நன்றி, தினமலர் வாசகர்களுக்காக ஒரு நாள் நிகழ்வை கூட்டலாம். வாசகர் பகுதியில் பங்கேற்ற அனைவரும் சந்திக்க ஒரு வாய்ப்பும் கிடைக்கும் இத்தனை ஆண்டுகள் நமக்காக நமது கருத்தையும் பகிர்ந்து கொள்ள ஒரு அறிய வாய்ப்பை அளித்த தினமலர் மற்றும் தினமலரில் நம் பெயர் கெடக்கூடாது, நாகரீகமாக செயல்பாத தவறியபோது நம்மை வழிநடத்தி நமது கருத்துக்களை படிக்கும் வகையில் செய்துவரும் உடன்பிறப்பு அலுவலக அதிகாரிகளையும் சந்திக்கும் ஒரு வாய்ப்பும் கிடைக்கும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
11-ஆக-202213:24:16 IST Report Abuse
raja கட்டுமரத்தில் சிலையை திறந்து வைத்ததால் ஜனாதிபதி ஆக முடியாமல் போனாரு வெங்கையா... செத்தும் கெடுத்தான் கட்டுமரம் என்ற புதுமொழிக்கேற்ப........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X