கல்வி சான்றுகள் விற்பனை பொருட்கள் அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை

Added : ஆக 11, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மதுரை: கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக விருதுநகரை சேர்ந்த நர்சிங் மாணவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்திருந்தார். இந்த வழக்கு இன்று (ஆக.,11) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‛கல்வி உதவித்தொகை பெற்ற பின் இடைநிற்றல் ஏற்பட்டதற்காக, மாணவர்களின் சான்றுகளை கொடுக்க மறுப்பது ஏற்கத்தக்கதல்ல. கல்வி உதவித்தொகையை திரும்ப பெறுவது குறித்து சட்டரீதியான
கல்வி சான்றுகள் விற்பனை பொருட்கள் அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக விருதுநகரை சேர்ந்த நர்சிங் மாணவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்திருந்தார். இந்த வழக்கு இன்று (ஆக.,11) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‛கல்வி உதவித்தொகை பெற்ற பின் இடைநிற்றல் ஏற்பட்டதற்காக, மாணவர்களின் சான்றுகளை கொடுக்க மறுப்பது ஏற்கத்தக்கதல்ல. கல்வி உதவித்தொகையை திரும்ப பெறுவது குறித்து சட்டரீதியான அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம். கல்வி சான்றுகள் விற்பனை பொருட்கள் இல்லை. எனவே சான்றுகளை உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும்' என உத்தரவு பிறப்பித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
11-ஆக-202219:55:37 IST Report Abuse
S.Baliah Seer பணம் கொடுத்து சீட் வாங்கிவிட்டு தேர்வு தில்லுமுல்லு மூலம் பாஸ் செய்துவிட்டு ஒன்றும் தெரியாமல் பட்டம் பெறுவதும் சமூக மோசடிதான்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-ஆக-202219:24:44 IST Report Abuse
Natarajan Ramanathan கல்வி உதவி தொகை வாங்கிக்கொண்டு இடைநிற்றல் செய்தால் உதவித்தொகை திரும்பவாங்குவது சரியான செயல்தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X