சாத்தான்குளம் வழக்கு: ஆவணங்களை கைப்பற்றிய சிபிஐ

Added : ஆக 11, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் கடந்த 2019ம் ஆண்டு ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் 10 போலீசாரை கைது செய்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு
சாத்தான்குளம் வழக்கு: ஆவணங்களை கைப்பற்றிய சிபிஐ

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் கடந்த 2019ம் ஆண்டு ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் 10 போலீசாரை கைது செய்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இன்று (ஆக.,11) காவல் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை கடுமையாக தாக்க பயன்படுத்தப்பட்ட டேபிளையும், முக்கிய ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஆக-202207:07:46 IST Report Abuse
N Sasikumar Yadhav சேலம் மாவட்டத்தில் ஒரு கிருஸ்த்துவ போலிஸ் அதிகாரி தூண்டதலால் தற்கொலை செய்துக்கொண்ட சாமியாரின் வழக்கு என்னாச்சு என தெரியவில்லை
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-ஆக-202206:11:57 IST Report Abuse
D.Ambujavalli அவர்களுக்கு இப்போதுதானே மூன்றாம் நினைவு நாள் ஆயிற்று ? ஆற அமர இன்னும் பத்து வருஷம் வரை, ஆவணம் தேட, அடித்த லத்தியை தேட என்று இழுத்தடித்து, முப்பது வருஷம் கழித்து அவர்களே அடித்துக்கொண்டு இறந்தார்கள் என்றுகூட முடித்து மூடிவிடுவார்கள்கேசின் ஆணிவேரை தொடாமல் ஜல்லியடிக்கும் வேலை இது
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஆக-202214:53:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்வழக்காச்சே....
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
11-ஆக-202220:36:27 IST Report Abuse
Mohan இப்பதான் ஆவணங்கள புடிச்சிருக்கோம்.கூடிய சீக்கிரத்தில் தீர்ப்பு வழங்கிடுவோம்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஆக-202214:52:48 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்டில்லியில் ஆட்டினா ஆடும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X