அண்ணா பல்கலை பாடத்திட்டம் மாற்றப்படும்: துணைவேந்தர் வேல்ராஜ்

Added : ஆக 11, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்று அப்பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், ‛வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்து கல்விக்குழு கூட்டத்திற்கு பிறகு முடிவெடுக்கப்படும். மேலும் உட்கட்டமைப்பு சரியில்லாததால் மாணவர் சேர்க்கை
அண்ணா பல்கலை பாடத்திட்டம் மாற்றப்படும்: துணைவேந்தர் வேல்ராஜ்

சென்னை: வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்று அப்பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‛வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்து கல்விக்குழு கூட்டத்திற்கு பிறகு முடிவெடுக்கப்படும். மேலும் உட்கட்டமைப்பு சரியில்லாததால் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்ட 18 கல்லூரிகளுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்குள் கட்டமைப்பை மேம்படுத்தினால் சேர்க்கைக்கு அனுமதி தரப்படும்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஆக-202207:05:48 IST Report Abuse
N Sasikumar Yadhav தீயமுக கல்வி தொந்தைகளின் கல்வி நிறுவனங்களை நிரந்தரமாக மூடுங்கள் உங்களுக்கு புண்ணியமாக இருக்கும்
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
11-ஆக-202220:59:08 IST Report Abuse
Ram முதல்ல லஞ்சம் வாங்காமல் ஆசிரியர்களை நியமியுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X