தமிழக ராணு வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர்

Added : ஆக 11, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு தமிழக கவர்னர் ரவி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: ஜம்முகாஷ்மீர்
தமிழக ராணு வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர்

சென்னை: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு தமிழக கவர்னர் ரவி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் வீரமரணம் செய்தி கேட்டு வேதனையுற்றேன். அவருடன் வீரமரணம் அடைந்த 3 ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி மற்றும் வீரவணக்கத்தை சமர்ப்பிக்கின்றேன். மேலும் தமிழக வீரர் லட்சுமணன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்து உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஆக-202207:03:46 IST Report Abuse
N Sasikumar Yadhav ஓட்டுப்பிச்சைக்காக சிறுபான்மையினருக்கு மக்கள் வரிப்பணத்தில் அள்ளி அள்ளி கொடுக்கும் திராவிஷ கட்சிகள் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த ராணுவ வீரருக்கு கொடுக்க மனம்வராதது தமிழக மக்களின் துரதிர்ஷ்டம்
Rate this:
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
12-ஆக-202200:29:09 IST Report Abuse
TamilArasan தாய் தகப்பன் கவன குறைவால் ஆள் துளை கிணற்றில் விழுந்து இறந்த சிறுவன் குடும்பத்திற்கு சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் என்பதால் ஒரு கோடி கொடுக்க சொன்ன . நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் உயிர் மதிப்பு வெறும் 20 லட்சம் தானா....??
Rate this:
Cancel
Kalyanam Siv - Chennai,இந்தியா
11-ஆக-202220:40:50 IST Report Abuse
Kalyanam Siv முதலமைச்சருக்கு மிக்க நன்றி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X