குழந்தைகளுடன் 'ரக்ஷா பந்தன்' கொண்டாடிய மோடி

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | |
Advertisement
புதுடில்லி :சகோதரத்துவத்தை வலியுறுத்தும் 'ரக்ஷா பந்தன்' விழாவை, தன் அலுவலக ஊழியர்களின் மகள்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடினார்.ரக்ஷா பந்தன் விழா நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இந்த விழாவை கொண்டாட, பிரதமர் அலுவலக ஊழியர்கள் தங்கள் மகள்களையும் அலுவலகத்துக்கு அழைத்து வந்திருந்தனர்.பிரதமர் மோடிக்கு, ஊழியர்களின் மகள்கள் ராக்கி கயிறு கட்டினர்.
 குழந்தைகள் ,ரக்ஷா பந்தன்,  மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி :சகோதரத்துவத்தை வலியுறுத்தும் 'ரக்ஷா பந்தன்' விழாவை, தன் அலுவலக ஊழியர்களின் மகள்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடினார்.

ரக்ஷா பந்தன் விழா நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இந்த விழாவை கொண்டாட, பிரதமர் அலுவலக ஊழியர்கள் தங்கள் மகள்களையும் அலுவலகத்துக்கு அழைத்து வந்திருந்தனர்.பிரதமர் மோடிக்கு, ஊழியர்களின் மகள்கள் ராக்கி கயிறு கட்டினர்.


latest tamil news



பிரதமர் மோடி அனைவருக்கும் தேசியக் கொடிவழங்கி வாழ்த்து தெரிவித்தார்.நாட்டின் 75வது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு, வீடு மற்றும் அலுவலகங்களில் 13 - 15 வரை தேசியக் கொடி பறக்க விட மத்திய அரசுஅறிவுறுத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X