ஹிந்து தெய்வங்களை கேலி செய்வதா?: அமீர் கான் படத்துக்கு எதிர்ப்பு

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
வாரணாசி :'பாலிவுட்' நடிகர் அமீர் கான் நடித்த, லால் சிங் சத்தா திரைப்படத்தை எதிர்த்து, ஹிந்து அமைப்பினர் உத்தர பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கும், இந்தியா முழுக்கவும் அமீர் கான் நடித்த லால் சிங் சத்தா திரைப்படம் சமீபத்தில் வெளியானது.இந்தப் படம் ஹிந்துக்களின் மனதை புண்படுத்துவதாக
ஹிந்து தெய்வங்கள்,  கேலி அமீர் கான் படம் , எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாரணாசி :'பாலிவுட்' நடிகர் அமீர் கான் நடித்த, லால் சிங் சத்தா திரைப்படத்தை எதிர்த்து, ஹிந்து அமைப்பினர் உத்தர பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கும், இந்தியா முழுக்கவும் அமீர் கான் நடித்த லால் சிங் சத்தா திரைப்படம் சமீபத்தில் வெளியானது.இந்தப் படம் ஹிந்துக்களின் மனதை புண்படுத்துவதாக கூறி, சனாதன் ரக் ஷக் சேனா அமைப்பினர், உ.பி.,யின் பேலுாப்பூரில் உள்ள வணிக வளாகம் முன் இன்று (ஆக. 11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


latest tamil news




அமீர் கான் தொடர்ந்து தன் படங்களில் ஹிந்து தெய்வங்களை கேலி செய்கிறார். அவர் சனாதன தர்மத்திற்கு எதிரானவர். அவருடைய படங்களை நம் நாட்டில் ஓட விடமாட்டோம் என அந்த அமைப்பின் இளைஞரணி தலைவர் சந்திர பிரகாஷ் சிங் கூறினார்.
:

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar Thamizhlan - Chennai,இந்தியா
15-ஆக-202218:34:41 IST Report Abuse
Kumar Thamizhlan மற்றவர்களுக்கு இல்லேயே
Rate this:
Cancel
12-ஆக-202214:05:56 IST Report Abuse
ராமகிருஷ்ணன் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் இந்து விரோத கழிசடைகளுக்கு பஞ்சமில்லை. இந்துக்களின் ஒற்றுமையால் மட்டுமே இவைகளுக்கு தீர்வு கிடைக்கும். இவர்களுக்கு பண நஷ்டம் ஏற்பட வைக்க வேண்டும். இந்துக்களே செய்வீர்களா.
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
12-ஆக-202207:32:40 IST Report Abuse
Dharmavaan ஹிந்து தேய்வங்களை கேலி செய்வதாலேயே கட்டுமர பேரன் இந்த படத்தை வாங்கியிருக்கிறாரா
Rate this:
jss - ,
12-ஆக-202218:05:07 IST Report Abuse
jssஇனம் இனத்தோடுதானே சேரும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X