செப்.15-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: இந்திய - பாக். பிரதமர்கள் சந்திக்க வாய்ப்பு ?

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: உஸ்பெஸ்கிஸ்தான் எஸ்.சி.ஓ. உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.இந்த அமைப்பின் உச்சி மாநாடு செப்டம்பர் 15
PM Modi likely to meet Pakistan's Shehbaz Sharif during SCO summit: Report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


புதுடில்லி: உஸ்பெஸ்கிஸ்தான் எஸ்.சி.ஓ. உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த அமைப்பின் உச்சி மாநாடு செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் உஸ்பெஸ்கிஸ்தானில் உள்ள சமர்காண்ட்டில் நடக்கிறது.


latest tamil news


இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க சென்றால், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
12-ஆக-202203:54:40 IST Report Abuse
Fastrack தகவல் அறிந்த வட்டாரங்கள் …இப்படியுமா ஒரு கும்பல் ..
Rate this:
12-ஆக-202206:53:39 IST Report Abuse
Velayudham Trichy தகவல் அறிந்த வட்டாரங்கள் என்று சொல்லாமல் வேறு எப்படி அறிவிக்கணும்னு சொல்லு அறிவுஜீவி....
Rate this:
Cancel
12-ஆக-202200:26:12 IST Report Abuse
N Sasikumar Yadhav பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது . பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கும் பாகிஸ்தானை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் காஷ்மீரை விட்டு அமைதியாக வெளியேற எச்சரிக்கை செய்ய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X