பணவீக்கம் இருந்தாலும் நாடு வேகமாக வளர்கிறது| Dinamalar

பணவீக்கம் இருந்தாலும் நாடு வேகமாக வளர்கிறது

Added : ஆக 12, 2022 | கருத்துகள் (2) | |
புதுடில்லி : 'பணவீக்க விகிதங்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்கும்' என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.அதில், பணவீக்க விகிதங்கள் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாக 6 சதவீதமாக உள்ளது. இதனால் விலைவாசி உயர்கிறது. அதே நேரம் நாட்டின் பொருளாதாரம் மீண்டு வர துவங்கி உள்ளது. எனவே, வளர்ச்சி தடைபட வாய்ப்பு இல்லை. எனவே, இந்த
இந்தியா  பொருளாதாரம்,  இந்தியா பணவீக்கம், மத்திய அரசு , India Economy, India Inflation,

புதுடில்லி : 'பணவீக்க விகிதங்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்கும்' என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதில், பணவீக்க விகிதங்கள் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாக 6 சதவீதமாக உள்ளது. இதனால் விலைவாசி உயர்கிறது. அதே நேரம் நாட்டின் பொருளாதாரம் மீண்டு வர துவங்கி உள்ளது. எனவே, வளர்ச்சி தடைபட வாய்ப்பு இல்லை. எனவே, இந்த ஆண்டும், அடுத்த ஆண் டும் உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X