தாய்பாலுக்கும் ஜி.எஸ்.டி., வரும்: காங்., 'மாஜி' தலைவர் காட்டம்

Added : ஆக 12, 2022 | கருத்துகள் (52) | |
Advertisement
கோபி : ''மக்கள் ஏமாந்தவர்களாக இருந்தால், கொஞ்ச நாளில் தாய்ப்பாலுக்கு கூட பா.ஜ.,வினர் ஜி.எஸ்.டி., வரி விதிப்பர்,'' என, தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறினார்.ஈரோடு மாவட்டம் நம்பியூரில், நேற்று அவர் கூறியதாவது: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தான் செல்லும் இடங்களில் எல்லாம் சட்டத்தை மீறுகிறார். போலீசார் கூறுவதை கேட்பதும் கிடையாது. போலீசார் அறிவுறுத்தியும், ஈரோடில்
Elangovan, GST, Congress

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோபி : ''மக்கள் ஏமாந்தவர்களாக இருந்தால், கொஞ்ச நாளில் தாய்ப்பாலுக்கு கூட பா.ஜ.,வினர் ஜி.எஸ்.டி., வரி விதிப்பர்,'' என, தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூரில், நேற்று அவர் கூறியதாவது: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தான் செல்லும் இடங்களில் எல்லாம் சட்டத்தை மீறுகிறார். போலீசார் கூறுவதை கேட்பதும் கிடையாது. போலீசார் அறிவுறுத்தியும், ஈரோடில் ஊர்வலமாக சென்றுள்ளார். முன்னாள் காவல் துறை அதிகாரிக்கு, இது அழகா?


latest tamil newsபால், நெய், தயிர் மீது ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஏமாந்தவர்களாக இருந்தால், இன்னும் கொஞ்ச நாளில், தாய்ப்பாலுக்கு கூட ஜி.எஸ்.டி., வரி விதிப்பர். நெசவாளர்களுக்காக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தெருவில் இறங்கி போராடுவதை விட, அங்கு ஓடும் சாக்கடைகளை சுத்தம் செய்தால் மக்களுக்கு நன்மையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
13-ஆக-202202:59:32 IST Report Abuse
Matt P தாய்ப்பாலை எந்த வூர்ல வைக்கிறார்கள்?. ...
Rate this:
Cancel
12-ஆக-202217:11:50 IST Report Abuse
ஸ்ரீ, மாயூரம் அநாகரிகமான ஒரு அரசியல்வாதி
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
13-ஆக-202203:03:28 IST Report Abuse
Matt Pஇவருடைய அப்பா ஒரு நாகரிகமான அரசியல்வாதி. இவர் தாத்தாவின் தம்பி ஈவேரா கடவுள் இல்லை என்றும் மனிதர்களை பிரித்தும் அநாகரிக அரசியல் செய்தார். அந்த குடும்பத்தில் இப்படி ஒரு அரசியல்வாதி....
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
12-ஆக-202215:54:19 IST Report Abuse
a natanasabapathy GST ikku pillaitaar suzhi pottathe umathu katchi thaan yenbathai maranthu vitteeraa ozhalin urrukkan congress unbathu ulakame arinthu kondu vittathu. Munnar Switzerland Lotus ippothu young India. Pasi meethu Anniya selaavani mosadi avar makan meethu poli passport vazhakku yenru varisai kattukirathu. Neer vetkamillaamal modiyai kurai koorukireet
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X