டில்லியில் வெடி பொருட்கள் பறிமுதல்: 6 பேர் கைது

Added : ஆக 12, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் 2000 தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகளை எடுத்துச்சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, தலைநகர் டில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திர தின விழா நடைபெறும் செங்கோட்டை பகுதியில் மட்டும் சுமார் 10,000 போலீசார், பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சுதந்திர தினத்தை சீர்குலைக்க
Delhi Police, Ammunition, Illegal Arms, Arrests, டில்லி போலீஸ், வெடிமருந்து, தோட்டாக்கள், பறிமுதல்

புதுடில்லி: டில்லியில் 2000 தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகளை எடுத்துச்சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, தலைநகர் டில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திர தின விழா நடைபெறும் செங்கோட்டை பகுதியில் மட்டும் சுமார் 10,000 போலீசார், பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சுதந்திர தினத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் முயற்சிக்கலாம் என உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதனையடுத்து பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இந்நிலையில், கிழக்கு டில்லி போலீசார், ஆனந்த் விஹார் பகுதியில் நடத்திய சோதனையில் 2000 தோட்டாக்கள், வெடிமருந்துகள் அடங்கிய பைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 6 பேரை கைது செய்த போலீசார், வெடிமருந்து மற்றும் தோட்டாக்களை கைப்பற்றினர். கைதானவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடக்கிறது. இன்னும் 3 நாட்களில் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
12-ஆக-202216:49:44 IST Report Abuse
Duruvesan அமைதி அமைதி
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
12-ஆக-202213:51:25 IST Report Abuse
Sampath Kumar இங்க ஓசையை போடுறமாதிரி போட்டு அங்கே நல்ல ஆட்டையை போட்டு மக்களை மடையர்கள் ஆக்கி விட்டார்கள் பலே பிஜேபி காங்கிரெஸ்ஸை தூக்கி சாப்பிட்டு விட்டர்கள் வாழ க பாரத மாதா வளர்க்க மக்களின் முட்டாள் தானம்
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
12-ஆக-202213:29:05 IST Report Abuse
Dhurvesh இது எவ்வளவு கேவலம் டேலி போலீஸ் AMITHsha கண்ட்ரோலில் உள்ளது , அந்த இடத்தில இப்படி ஆனா
Rate this:
Soumya - Trichy,இந்தியா
12-ஆக-202214:00:47 IST Report Abuse
Soumyaஉன் கூட்டம் தானே...
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
12-ஆக-202215:38:35 IST Report Abuse
N.K கெஜ்ரி கண்ட்ரோலில் விட்டால், குண்டு வெடித்த பிறகுதான் பிடிப்பாங்க. அமித் கண்ட்ரோல்ங்குறதுனால முன்னாடியே மாட்டிக்கிட்டாங்க....
Rate this:
கலிவரதன் திருச்சி இதுக்கு நீதான் வெட்கப் படணும்.உன் மூர்க்க கூட்டம் இந்திய சோற்றை தின்று நாட்டுக்கே துரோகம் இழைக்கும் பாவிகள்....
Rate this:
13-ஆக-202206:28:21 IST Report Abuse
Arunkumar Ramnad ஆமா கேவலம்தான் தீவிரவாதிகளை கண்டுபிடிப்பது சிரமம்தான்....
Rate this:
13-ஆக-202214:25:57 IST Report Abuse
வீரா பிடிபட்டது அமித்ஷா கண்ட்ரோலில் என்றாலும் பிடிபட்டாவர்கள் உங்கள் நண்பர்களே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X