'வாங்க வாங்க... வருமானத்துறையே வாங்க...': தேஜஸ்வி யாதவ் அழைப்பு

Added : ஆக 12, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
பாட்னா: பீஹாரில் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், ‛வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் தனது வீடுகளில் சோதனை நடத்த அழைப்பு விடுப்பதாக' தெரிவித்துள்ளார்.பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து புதிதாக ஆட்சியமைத்தது. இதில் நிதிஷ்குமார் முதல்வராகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும்
Bihar, Tejashwi Yadav, IncomeTax, CBI, ED, Agencies, Stay My House, Invite, தேஜஸ்வி யாதவ், பீஹார், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, அதிகாரிகள், சோதனை, அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்னா: பீஹாரில் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், ‛வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் தனது வீடுகளில் சோதனை நடத்த அழைப்பு விடுப்பதாக' தெரிவித்துள்ளார்.

பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து புதிதாக ஆட்சியமைத்தது. இதில் நிதிஷ்குமார் முதல்வராகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். இந்நிலையில், தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரிச் சோதனை அதிகாரிகளுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கிறேன்.


latest tamil news


அவர்கள் என் வீட்டிற்கு வந்து அலுவலத்தை அமைத்து எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம். திடீரென ஒருநாள் வந்து சோதனை செய்துவிட்டு பின் மீண்டும் 2 மாதம் கழித்து வருவதற்கு பதிலாக இது சரியாக இருக்கும். நிதிஷ்குமார் அனுபவம் வாய்ந்தவர். நரேந்திர மோடியால் பிரதமராக பணியாற்ற முடியுமென்றால், அவரால் முடியாதா?. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஆக-202219:52:58 IST Report Abuse
பேசும் தமிழன் முதலில் அடித்த கொள்ளை க்கே.. உங்கள் அப்பா இன்னும் ஜெயில் தான் இருக்கிறார்.... எதற்க்கு இந்த வேண்டாத வேலை
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
12-ஆக-202218:41:51 IST Report Abuse
a natanasabapathy Appan thirudivittu siraiyil iruppathu maranthu vittathaa. Nunavut than vaayaal kedum yenbaarkal. Ivarukkum appadi neralaam.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
12-ஆக-202218:38:48 IST Report Abuse
sankaseshan ஜெயந்தா மோடிஜியிடம் உள்ள தகுதிகளில் ஒன்றுகூட கட்சிமாறி நிதிஷுக்கு கிடையாது அவருக்கு தேசபக்தி முக்கியம் நிதிஷுக்கு பதவி பித்து பண பித்து முக்கியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X