சுதந்திர தின நல் ஆளுமை விருது அறிவிப்பு

Added : ஆக 12, 2022 | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்கள், அரசுத் துறைகள், அரசு ஊழியர்கள், நிறுவனங்களுக்கு நல் ஆளுமை விருது வழங்கப்படும்.அந்த வகையில், இந்தாண்டு, திருவள்ளூர், திண்டுக்கல், சிவகங்கை, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்கள், செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலர், தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் முதன்மை பொறியாளர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நல் ஆளுமை
சுதந்திர தின நல் ஆளுமை விருது அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்கள், அரசுத் துறைகள், அரசு ஊழியர்கள், நிறுவனங்களுக்கு நல் ஆளுமை விருது வழங்கப்படும்.அந்த வகையில், இந்தாண்டு, திருவள்ளூர், திண்டுக்கல், சிவகங்கை, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்கள், செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலர், தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் முதன்மை பொறியாளர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நல் ஆளுமை விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X