அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பொய்யர்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி: அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பொய்யர் என்றும், டில்லி அரசு பள்ளிகளை சிறப்பாக நடத்தி வருவதாக கூறும் ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏ.,க்களின் குழந்தைகள் ஏன் அரசு பள்ளிகளில் படிப்பதில்லை என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கேள்வி எழுப்பியுள்ளார்.இலவச திட்டங்களுக்கு எதிராக பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்களைக் கண்டித்து ஆம்ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த்
Arvind Kejriwal, Liar, Pralhad Joshi, Union Minister, Slams, Delhi CM, Promise, Free electricity,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பொய்யர் என்றும், டில்லி அரசு பள்ளிகளை சிறப்பாக நடத்தி வருவதாக கூறும் ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏ.,க்களின் குழந்தைகள் ஏன் அரசு பள்ளிகளில் படிப்பதில்லை என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

இலவச திட்டங்களுக்கு எதிராக பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்களைக் கண்டித்து ஆம்ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ‛கோடீஸ்வரர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு ஏழைகள் மீது வரிச்சுமையை ஏற்றுவதாக' விமர்சித்திருந்தார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலை பா.ஜ.,வினர் பலரும் கண்டித்து வருகின்றனர்.


latest tamil news


அந்த வகையில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பிரகலாத் ஜோஷி கூறியதாவது: அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பொய்யர். இலவச மின்சாரம் வழங்குவதாக பல மாநில தேர்தல்களில் வாக்குறுதி கொடுத்து வரும் அவர், டில்லியில் அதனை நிறைவேற்றினாரா?. டில்லி அரசு பள்ளிகளை சிறப்பாக நடத்தி வருவதாக கூறி வருகின்றனர். அப்படியெனில் ஆம்ஆத்மி எம்எல்ஏ.,க்களின் குழந்தைகள் ஏன் அங்கு படிப்பதில்லை?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
12-ஆக-202218:26:38 IST Report Abuse
ANANDAKANNAN K எல்லா கட்சி தலைவர்களும் வெறும் வாய் சவடால் தான், ஒரு சாதாரண கவுன்சிலர் மகன் கூட அரசு பள்ளியில் படிப்பது கிடையாது, எல்லோரும் மெட்ரிக்,மத்திய பாடத்திட்டம், சர்வதேச கல்வி என்று படிக்க வைக்கிறார்கள்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
12-ஆக-202217:14:47 IST Report Abuse
raja உண்மைதான் அவன் ஒரு பொய்யன் மட்டுமல்ல நமது 23 ஆம் புலிகேசி விடியல் துக்ளக் போல் ஒரு கோமாளி.....
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
12-ஆக-202216:09:27 IST Report Abuse
venugopal s அரவிந்த் கெஜ்ரிவால் அப்படியே பொய்யர் என்று வைத்துக் கொண்டாலும்,உங்கள் தலைவர் மோடி அளவுக்கு பொய்யர் இல்லை!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X