சிவசேனாவுடன் கூட்டணி நிரந்தரமல்ல: காங்கிரஸ்

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
மும்பை: மஹா., சட்ட மேலவை தலைவர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, சிவசேனா உடனான கூட்டணி இயற்கையானது அல்ல. நிரந்தரமானதல்ல எனக்கூறியுள்ளார்.மஹாராஷ்டிரா மாநில சட்ட மேலவை தலைவராக சிவசேனாவின் அம்பாதாஸ் தான்வே நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியை எதிர்பார்த்த காங்கிரஸ் கட்சிக்கு இது ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் அளித்துள்ளது.இது தொடர்பாக
Alliance, ShivSena, natural, permanent, Congress, Maha chief, Nana Patole,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: மஹா., சட்ட மேலவை தலைவர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, சிவசேனா உடனான கூட்டணி இயற்கையானது அல்ல. நிரந்தரமானதல்ல எனக்கூறியுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநில சட்ட மேலவை தலைவராக சிவசேனாவின் அம்பாதாஸ் தான்வே நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியை எதிர்பார்த்த காங்கிரஸ் கட்சிக்கு இது ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் அளித்துள்ளது.


latest tamil news



இது தொடர்பாக அக்கட்சியின் மஹாராஷ்டிரா மாநில தலைவர் நானா படோல் கூறுகையில், சட்ட மேலவையின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவி சிவசேனாவிற்கும், தேசியவாத காங்கிரசுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எங்களிடம் ஆலோசனை நடத்தப்படவில்லை. தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது எங்களின் கருத்து. இந்த விவகாரம் குறித்து சிவசேனாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். அதற்கு அவர்கள் விரும்பவில்லை என்றால், அது அவர்களின் பிரச்னை. மாறுபட்ட சூழ்நிலையில் தான் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்தோம். இந்த கூட்டணி இயற்கையானதோ அல்லது நிரந்தரமானதோ அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-202200:30:59 IST Report Abuse
பேசும் தமிழன் உத்தவ் தாக்கரே அவர்களே.... கேட்டுசா... கான் கிராஸ் எப்போது வேண்டுமானலும் காலை வாறுவார்கள்.... பாவம் நீங்கள் பவார் பேச்சை கேட்டு மோசம் போய் விட்டீர்கள்
Rate this:
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
12-ஆக-202218:02:57 IST Report Abuse
ANANDAKANNAN K எதோ விபரீத ராஜயோகத்தில் தக்காரரே அவர்கள் முதல்வர் ஆனார், அவர் பெயரை சொல்லி காங்கிரஸ் கட்சி வெகு காலத்திற்கு பிறகு மஹாவில் சில அமைச்சர் பதவி பெற்றார்கள் அதையே சாக்காக வைத்து இன்னும் பதவி வேண்டும் என்றால் எப்படி ?? போட்ட வேஷம் களைந்து ஒரு மாதம் ஆகிறது இன்னும் கனவுலகத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை என்ன சொல்லுவது ??
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
12-ஆக-202217:40:09 IST Report Abuse
duruvasar இதுக்கெல்லாம் தமிழ்நாடுதாங்க பெஸ்டு . எட்டி உதைத்தாலும் லட்சிய கூட்டணியாக இருகிறார்கள் . உங்கள மாதிரி அலட்சிய கூட்டணி கிடையாது .
Rate this:
பேசும் தமிழன்தமிழகத்தில் காறி துப்பினால் கூட துடைத்து கொண்டு இருப்பார்கள்.... அது தான் கூட்டணி தர்மம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X