சில்லரை பணவீக்கம் 6.71% ஆக குறைந்தது

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | |
Advertisement
புதுடில்லி: உணவு பொருட்களில் விலை சற்று குறைந்ததை தொடர்ந்து ஜூன் மாதம் 7.01 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம் தற்போது 6.71 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 5.59 சதவீதமாக இருந்ததுமத்திய அரசு வெளியிட்ட தகவலில், ஜூன் மாதம் 7.75 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம், 2022 ஜூலையில் 6.75 சதவீதமாகவும் குறைந்துள்ளது. அதேநேரத்தில், நுகர்வோர் விலை குறியீடானது
Retail inflation, July , food prices, soften

புதுடில்லி: உணவு பொருட்களில் விலை சற்று குறைந்ததை தொடர்ந்து ஜூன் மாதம் 7.01 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம் தற்போது 6.71 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 5.59 சதவீதமாக இருந்தது

மத்திய அரசு வெளியிட்ட தகவலில், ஜூன் மாதம் 7.75 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம், 2022 ஜூலையில் 6.75 சதவீதமாகவும் குறைந்துள்ளது. அதேநேரத்தில், நுகர்வோர் விலை குறியீடானது ரிசர்வ் வங்கி நிர்ணயித்ததை விட அதிகரித்து 6 சதவீதமாக உள்ளது. இது கடந்த 7 மாதங்களாக 6 சதவீதமாகவே நீடிக்கிறது என கூறப்பட்டுள்ளது.


latest tamil news



நடப்பு நிதியாண்டில், முதல் 3 மாதங்களில், சில்லரை பணவீக்கம் தொடர்ந்து 7 சதவீதத்திற்கும் மேல் நீடித்து வந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X