பிரிட்டனில் வரலாறு காணாத கடும் வறட்சி: பாலைவனமானது தேம்ஸ் நதி

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
லண்டன் :'பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள், மற்றும் லண்டன் நகரம் கடும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் ஏற்பட துவங்கியது. தேம்ஸ் நதி உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது.
 பிரிட்டன்,  கடும் வறட்சி, குடிநீர் பஞ்சம் , தேம்ஸ் நதி, Thames River, Britain,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லண்டன் :'பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள், மற்றும் லண்டன் நகரம் கடும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் ஏற்பட துவங்கியது. தேம்ஸ் நதி உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது.


latest tamil newsஇதையடுத்து பிரிட்டன் அரசு தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்தது. கடும் வெப்பம் காரணமாக முதன் முறையாக சிவப்பு எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம். இந்நிலையில் பிரிட்டனில் தெற்கு, தென்மேற்கு, மத்திய பிரிட்டன் பகுதிகள் கடும் வறட்சி பாதித்த பகுதிகளாகவும், லண்டன் நகரம் முழுதும் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
13-ஆக-202214:24:52 IST Report Abuse
ANANDAKANNAN K சூரியன் மறையாத நாடு, அடுத்தவன் உழைப்பை திருடி தின்று வளர்ந்த மனிதர்கள், அதன் பலன் தன் இன்று பாலைவனம் ஆக போகிறது, ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு இருக்கிறதா, உப்புக்கு வரி,ரவ்லோட் சட்டம் கண்ணுக்கு தெரிகிறதா,இந்திய பாகிஸ்தான் பிரிவினை மரணம் கண்ணுக்கு தெரிகிறதா,பகத் அவர்களை தூக்கிலிடும் நிகழ்வு கண்ணில் தென்படும்,வேலுநாச்சியார் வீரம் தெரியுமே,இந்திய கோகினூர் வைரத்தை திருடும் போது கைகளில் கூசவில்லை,இந்திய நாடு முழுவதும் சீமை முள் வெளி காடுகளை விதைக்கும் போது மனசு சாக சொல்லவில்லையா,இங்கு இருந்து மனித உழைப்பை சுரண்டி வேறு நாடுகளில் முதலீடு செய்யும் போது அந்த காசு ஏளனம் செய்யவில்லையா வெள்ளையனே ,எதுக்கு எடுத்தாலும் கறுப்பர் என்று என பாகுபாடு காட்டும் போது அது ஒரு பிறப்பு என்று கண்ணில் வரவில்லையா பரங்கி தலையர்களே,கட்டபொம் அவர்களை மரத்தில் தூக்கிட்டு போது வரவில்லை உன் கண்ணில் நீர், உற்பத்தி வரி, ஒதுங்கி போகணும், திருடனுக்கு பெயர் தான் துரை, இந்த காலத்தை சேர்ந்த இளவல்கள் தங்கள் கருத்துக்களை இங்கு கொட்ட வேண்டும், பெரியவர்கள் தெரிந்த கருத்தை இங்கு பதிவு செய்ய வேண்டும், நமக்கு துரோக செயல் செய்த நாட்டின் இன்றிய நிலை பாலைவனம் , நம் முன்னோர்கள் குண்டு பாய்ந்து,சிறை சென்று, நோய்வாய்ப்பட்டு மரணித்த சம்பவங்கள் எண்ணிக்கையில் அடங்காது. நம் முன்னோர் சாபம் தான் இவர்களை தண்ணி இல்லாம வாட்டுகிறது.
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
13-ஆக-202201:20:45 IST Report Abuse
Desi உலகை சுரண்டி பண்ண பாவம் கொஞ்சம் நஞ்சமா?
Rate this:
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
18-ஆக-202210:51:31 IST Report Abuse
சொல்லின் செல்வன் அவன் பாவம் பண்ணது இருக்கட்டும். நம்ம ஊர்லையும் வெள்ளம் வருது, சூரியன் சுட்டெரிக்குது. அப்போ நாமளும் பாவம் பண்ணவங்களா...
Rate this:
Cancel
12-ஆக-202220:43:34 IST Report Abuse
Selvakumar Duraipandi 0 பபபப
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X