தமிழக அரசின் பதிவுத்துறை சட்டதிருத்த மசோதா : ஜனாதிபதி ஒப்புதல்

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவு துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழக அரசின் பதிவுத்துறை சட்டத்திருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்றுத்தர உரிய வழிவகை செய்யும் வகையிலான பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவு துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழக அரசின் பதிவுத்துறை சட்டத்திருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்றுத்தர உரிய வழிவகை செய்யும் வகையிலான பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழக அரசின் சட்ட திருத்தமசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.


latest tamil news




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-ஆக-202207:13:18 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கடந்த பத்து வருடங்களில் நடந்த பதிவுகளில் 90% போலியானவை தான். அம்புட்டு பிராடு பண்ணியிருக்கானுவ.
Rate this:
Cancel
13-ஆக-202206:35:27 IST Report Abuse
அப்புசாமி அப்பிடியே நீட் ரத்து மசோதாவையும்.கெவுனியுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X