அகஸ்திய மலையில் யானைகள் சரணாலயம்; மத்திய வனத்துறை அமைச்சர் அறிவிப்பு

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கூடலுார் : ''தமிழகத்தில் அகஸ்திய மலையில் புதிய யானைகள் சரணாலயம் அமைக்கப்படும்,'' என, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் அறிவித்தார்.தேக்கடியில் நடந்த சர்வதேச யானைகள் தின விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் பேசியதாவது:பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை சுற்றி, 1 கி.மீ., இடைவெளியில் பாதுகாப்பு மண்டலம் அமைக்க வேண்டும் என்ற
அகஸ்திய மலை, யானைகள் சரணாலயம், மத்திய வனத்துறை அமைச்சர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


கூடலுார் : ''தமிழகத்தில் அகஸ்திய மலையில் புதிய யானைகள் சரணாலயம் அமைக்கப்படும்,'' என, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் அறிவித்தார்.தேக்கடியில் நடந்த சர்வதேச யானைகள் தின விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் பேசியதாவது:

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை சுற்றி, 1 கி.மீ., இடைவெளியில் பாதுகாப்பு மண்டலம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து, மத்திய அரசும், அமைச்சகமும் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யும்.யானைகள், மனிதர்களுக்கு இடையேயான மோதலை கட்டுப்படுத்துவதே மத்திய அரசின் முக்கிய கவனம். யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, நிவாரணத் தொகை, 2 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.


latest tamil news


இந்தியாவில் யானைகள் பாதுகாப்பில், மக்களின் நலம் தான் முக்கியம். யானை, -மனித மோதல் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் சராசரியாக, 500 பேர் யானை தாக்குதலால் உயிரிழக்கின்றனர்.மக்கள் பழிவாங்கும் நடவடிக்கையில், 100 யானைகள் கொல்லப்படுவதும் உண்டு. தமிழகத்தில் அகத்திய மலையில் புதிய யானைகள் சரணாலயம் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
13-ஆக-202209:47:19 IST Report Abuse
mindum vasantham valthukkal
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X