ரூ. 2 லட்சம் ஒப்படைத்த பெண்ணுக்கு தங்க நாணயம்

Added : ஆக 13, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
திருச்சி : திருச்சி, தில்லைநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தினசரி 100 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வருபவர் ராஜேஸ்வரி, 57. நேற்று, இவர் வேலைக்கு சென்ற போது, ஹோட்டலுக்கு அருகில் காகிதப்பையில் அதிகமான பணம் இருந்துள்ளது.அதை எடுத்து பார்த்த ராஜேஸ்வரி, ஹோட்டல் உரிமையாளர் பிரபாகர் உதவியுடன் தில்லை நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். தினமும் 100 ரூபாய் சம்பளத்திற்கு வேலை
போலீஸ் ஸ்டேஷன், தின கூலி , ராஜேஸ்வரி, Police Station, Dina Kooli, Rajeshwari,

திருச்சி : திருச்சி, தில்லைநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தினசரி 100 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வருபவர் ராஜேஸ்வரி, 57. நேற்று, இவர் வேலைக்கு சென்ற போது, ஹோட்டலுக்கு அருகில் காகிதப்பையில் அதிகமான பணம் இருந்துள்ளது.

அதை எடுத்து பார்த்த ராஜேஸ்வரி, ஹோட்டல் உரிமையாளர் பிரபாகர் உதவியுடன் தில்லை நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். தினமும் 100 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வரும் நிலையிலும், காகித பையில் இருந்த 2 லட்சம் ரூபாய்க்கு ஆசைப்படாமல், அதை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த ராஜேஸ்வரியை பாராட்டி, மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், 1 கிராம் தங்க நாணயம் வழங்கி பாராட்டினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
13-ஆக-202211:14:35 IST Report Abuse
raja அதுசரி விடியலின் ஏவல் துறை உரியவரிடம் ஒப்படைத்ததா இல்லை அதிலிருந்து ஒருகிராம் தங்க காசு கொடுத்து மீதியை அமுக்கிவிட்டதா... ஏன்னா ஆட்சியில உள்ளவனுவோலே திருட்டு பய புள்ளைக.... அதுக்கு கீழ் வரும் ஏவல் துறை மட்டும் எப்படி இருக்கும் என்ற சந்தேகம்தான்......
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-ஆக-202208:39:13 IST Report Abuse
Kasimani Baskaran இதுபோன்றவர்கள் இருப்பதால்த்தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது... வாழ்த்துகள் சகோதரி...
Rate this:
Cancel
ஸ்டிக்கன் 2 - al-rayan,பஹ்ரைன்
13-ஆக-202207:44:30 IST Report Abuse
ஸ்டிக்கன்  2 ராஜேஸ்வரி அவர்களுக்கு எனது வந்தனங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X