போதை புழக்கம் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் முருகன் கவலை

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
திருநெல்வேலி: ''தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சுதந்திர தினத்தன்று சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவிடங்களை கவுரவிப்பது குறித்து, மத்திய இணை அமைச்சர் முருகன் ஆய்வு செய்தார். துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பாரதியார்
BJP, L Murugan, Union Minister

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருநெல்வேலி: ''தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.

துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சுதந்திர தினத்தன்று சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவிடங்களை கவுரவிப்பது குறித்து, மத்திய இணை அமைச்சர் முருகன் ஆய்வு செய்தார். துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபத்தில், சுதந்திர தினத்தன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

ஆக., 20ல் திருநெல்வேலியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவரது நினைவு தினத்தையொட்டி, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதோடு, மத்திய அரசு சார்பில் தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இது தொடர்பாகவும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.


latest tamil newsமுருகன் கூறுகையில், ''தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. போதை பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.''மின்சார சீர்திருத்த சட்டத்தால் விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு இலவச மின்சாரம் நிறுத்தப்படும் என இதுவரை தெரிவிக்கப்படவில்லை. முழு சட்ட திருத்தமும் வந்த பிறகு தான் தெரியவரும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TRUBOAT - Chennai,இந்தியா
13-ஆக-202218:38:38 IST Report Abuse
TRUBOAT கவலை பட நாங்கள் இருக்கிறோம்... அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்... இது ஒரு தனிப்பட்ட மாநிலத்தின் பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த தேசத்தின் பிரச்சனை..... கஞ்சா / போதை பொருள் விற்றால் மரண தண்டனை விதிக்கவேண்டும்.... மாறாக ஜாமீன் கொடுத்து வழியனுப்பி வைத்து திரும்ப அதே தொழிலை செய்கிறான்...
Rate this:
Cancel
13-ஆக-202213:18:41 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் 5% குடிப்பழக்கம் உள்ள தமிழ்நாட்டை விட்டுவிட்டு, 20% குடிப்பழக்கம் உள்ள உ.பி.யில்(மற்றும் பா்ஜ.க.ஆளும் மாநிலங்களில்) பிரச்சாரம் செய்யச சொல்லுங்கள்
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
13-ஆக-202215:49:57 IST Report Abuse
mindum vasanthamகேரளா tops per capita consumption of liqour then it is Tamilnadu...
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
13-ஆக-202212:41:37 IST Report Abuse
Raj போதை வஸ்துக்களை கடத்துவதே உங்க கட்சிகாரங்கதானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X