தென்காசியில் எஸ்எஸ்ஐ தற்கொலை

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
தென்காசி: சிறப்பு எஸ்.ஐ., பார்த்திபன் குற்றாலம் ரிசார்ட் பாத்ரூமில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து, உயிரிழந்தார்.சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் 70, குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றார். அவருக்கு பாதுகாப்பிற்கு சென்னை போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., பார்த்திபன் வந்திருந்தார். பார்த்திபன் தங்கி இருந்த குற்றாலம் ரிசார்ட் பாத்ரூமில் துப்பாக்கியால் சுட்டு
தென்காசியில் எஸ்எஸ்ஐ  தற்கொலை

தென்காசி: சிறப்பு எஸ்.ஐ., பார்த்திபன் குற்றாலம் ரிசார்ட் பாத்ரூமில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து, உயிரிழந்தார்.

சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் 70, குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றார். அவருக்கு பாதுகாப்பிற்கு சென்னை போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., பார்த்திபன் வந்திருந்தார். பார்த்திபன் தங்கி இருந்த குற்றாலம் ரிசார்ட் பாத்ரூமில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். எஸ்.ஐ., பார்த்திபன் கடந்த 15 ஆண்டுகளாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்கு அவர் மருத்துவம் மேற்கொண்டு வந்ததாகவும் போலீஸ் சார்பில் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
13-ஆக-202214:07:40 IST Report Abuse
John Miller ஆர்டர்லி என்பதை சிறப்பாக பாதுகாப்பு என்று தினமலர் சொல்கிறது.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-ஆக-202212:32:15 IST Report Abuse
Natarajan Ramanathan ஓய்வு பெற்ற நீதிபதிக்கு எல்லாம் எதற்கு பாதுகாப்பு? ஆர்டர்லி முறையை ஒழிக்கும் முன்பாக இந்த மாதிரி அனாவசிய ஊதாரி செலவினங்களை ஒழிக்க வேண்டும். டவாலி, நீதிமன்றங்கள் கோடை விடுமுறை போன்ற கன்றாவிகளை ஒழிங்கப்பா....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
13-ஆக-202212:25:31 IST Report Abuse
raja இது ஆர்டர்லி முறையாகாதா கணம் கோர்ட்டார் அவர்களே....நீதிபதிக்கு எதுக்கு பாதுகாப்பு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X