இலவசம் பற்றி கருத்து கூறுவோர் பற்றி கவலையில்லை: முதல்வர் ஸ்டாலின்

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (39) | |
Advertisement
சென்னை: இலவசத் திட்டம் வேறு சமூக நலத்திட்டம் வேறு என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. இலவசம் பற்றி கருத்து கூறுபவர்கள் பற்றி கவலையில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.சென்னை கொளத்தூரில் உள்ள பள்ளி வளாகத்தில், கபாலீஸ்வரர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் உதவித்தொகையை வழங்கி ஸ்டாலின் பேசியதாவது: கல்வி, மருத்துவத்திற்காக செய்யும் உதவிகள் இலவசம்
mkstalin, stalin, freebies, chiefministerstalin, ஸ்டாலின், முக ஸ்டாலின்,  முதல்வர் ஸ்டாலின், இலவசம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: இலவசத் திட்டம் வேறு சமூக நலத்திட்டம் வேறு என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. இலவசம் பற்றி கருத்து கூறுபவர்கள் பற்றி கவலையில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை கொளத்தூரில் உள்ள பள்ளி வளாகத்தில், கபாலீஸ்வரர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் உதவித்தொகையை வழங்கி ஸ்டாலின் பேசியதாவது: கல்வி, மருத்துவத்திற்காக செய்யும் உதவிகள் இலவசம் ஆகாது. இலவசத்திட்டங்கள் சமூக நலத்திட்டங்கள் ஆகும். இலவசத் திட்டம் வேறு சமூக நலத்திட்டம் வேறு என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. மக்கள் திட்டங்கள் அனைத்தும் இலவச திட்டங்கள் அல்ல: அது சமூக நலத்திட்டங்கள் ஆகும்.


latest tamil news




கபாலீஸ்வரர் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. இலவசம் பற்றி கருத்து கூறுபவர்கள் பற்றி கவலையில்லை. அனைவருக்கும் எளிய கல்வி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poochandi - Mumbai,இந்தியா
13-ஆக-202220:29:10 IST Report Abuse
Poochandi கடை தேங்காய் வழி பிள்ளையார் நினைவுக்கு வருது
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
13-ஆக-202219:18:21 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இலவசங்கள் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கே வரமுடியாது. 1967ல் ஆரம்பித்தது இன்றுவரை தொடர்கிறது. மக்களை ஏமாற்றுவதே குறிக்கோள். அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தாமல் இலவசங்களை கொடுத்து நசுக்குகிறார்கள். மீனை கொடுக்காமல் மீன்பிடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் சுயமரியாதை பாதுகாக்கப்படும். உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வரும்
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
13-ஆக-202217:32:45 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan நல்லது சொன்னால் மனித இனம் ஏற்கும்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X