சோனியாவுக்கு மீண்டும் கோவிட்

Added : ஆக 13, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி: காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவுக்கு மீண்டும் கோவிட் உறுதியாகி உள்ளது. அவரது மகள் பிரியங்காவிற்கு ஏற்கனவே கோவிட் உறுதியான நிலையில் தற்போது சோனியாவுக்கும் கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைபடுத்தி கொள்வார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்னர், கோவிட்டால் பாதிக்கப்பட்ட சோனியா மருத்துவமனையில் சிகிச்சை
சோனியாவுக்கு மீண்டும் கோவிட்

புதுடில்லி: காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவுக்கு மீண்டும் கோவிட் உறுதியாகி உள்ளது. அவரது மகள் பிரியங்காவிற்கு ஏற்கனவே கோவிட் உறுதியான நிலையில் தற்போது சோனியாவுக்கும் கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைபடுத்தி கொள்வார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்னர், கோவிட்டால் பாதிக்கப்பட்ட சோனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
13-ஆக-202219:46:01 IST Report Abuse
R. Vidya Sagar எல்லாம் டெக்கான் ஹெரால்ட் கேஸ் படுத்தும் பாடு.
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
13-ஆக-202217:30:51 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அமலாக்கத்துறை கைது செய்யுமென்ற பயத்தில் கோவிட் வந்திருக்கும்
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
13-ஆக-202217:06:34 IST Report Abuse
Mohan ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X