கோவில் சொத்து அறநிலையத்துறைக்கு சொந்தம் அல்ல: ஐகோர்ட் அதிரடி

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
சென்னை: கோவில் சொத்துக்களை அறநிலையத்துறை சொத்தாக கருதக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கில் அறநிலையத்துறை உரிமை கோர தடை விதிக்க வேண்டும் என கோரிய மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது .மனுவை விசாரித்த நீதிபதி வழங்கிய உத்தரவில் கோயில் சொத்துக்களை குத்தகை மற்றும் வாடகைக்கு விட மட்டுமே உரிமை உள்ளது.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: கோவில் சொத்துக்களை அறநிலையத்துறை சொத்தாக கருதக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.latest tamil news


ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கில் அறநிலையத்துறை உரிமை கோர தடை விதிக்க வேண்டும் என கோரிய மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது .


latest tamil news


மனுவை விசாரித்த நீதிபதி வழங்கிய உத்தரவில் கோயில் சொத்துக்களை குத்தகை மற்றும் வாடகைக்கு விட மட்டுமே உரிமை உள்ளது. இருப்பினும் இது தொடர்பாக அறங்காவலர்களின் கருத்தையும், ஆலோசனையையும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
13-ஆக-202218:25:47 IST Report Abuse
M S RAGHUNATHAN I have seen in many places where placards and boards are displayed stating that the property belongs to HRCE, which is illegal. HRCE should display that the property belongs to and owned by the deities of respective temple. Another point, who allowed the temple properties to be encroached by outsiders ? What was the HRCE officials doing then ? Why the department which is headed by an IAS officer glossed over those glaring and illegal actions not taken ANY DISCIPLINARY ACTION against their officials. I find only activists are taking up the matter in Courts and getting decisions in favour. அறநிலையத்துறை ஒரு ஆணியும் பிடுங்க வில்லை. Total waste. Even in many cases the department is showing lethargic attitude in implementing the Court judgements and on many occasions, court has to be moved for uting the judgement. If only the HC jails the commissioner and principal secretary for a fortnight for not strictly enforcing the judgements, then HRCE will wake up and act. Will that day come?
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
13-ஆக-202217:40:41 IST Report Abuse
Dharmavaan முழு விவரமும் சரியாக வெளியிடப்படவில்லை.காமா சோமா என்று என்ன தீர்ப்பு இது
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
13-ஆக-202217:28:01 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தில்லுமுல்லு மாடல் அடிக்கும் கொள்ளைக்கு மரண அடி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X