கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 15ம் தேதி அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுவதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் உத்தரவுபடி, சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15ம் தேதி ஒரு நாள் மட்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானகடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் இயங்காது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement