குன்னுார்: நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில், நம் நாட்டின் முப்படைகளை சேர்ந்த, 450 அதிகாரிகள் மற்றும் நட்பு நாடுகளை சேர்ந்த, 50 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, இன்று (13ம் தேதி) முப்படை அதிகாரிகள் இடையே உரையாற்ற உள்ளார். இதையொட்டி நேற்று மாலை குன்னுார் ராணுவ கல்லுாரிக்கு வந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement