பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 4 அதிகாரிகள் டிஸ்மிஸ்: கவர்னர் அதிரடி

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த 4 அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு
kashmir, terrorlink, dismiss

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த 4 அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு வருகின்றனர்.


latest tamil news


அந்த வகையில், மேலும் 4 அரசு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்து, கவர்னர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். அதன்படி , பயங்கரவாதி பரூக் அஹ்மத் தர்ரின் மனைவியும், 2011ம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஜம்மு காஷ்மீர் நிர்வாக பிரிவை சேர்ந்த அஸ்பா அர்ஜூமந்த் கான், காஷ்மீர் பல்கலையில் பணிபுரிந்த முகீத் அகமது பட், காஷ்மீர் பல்கலையின் மூத்த பேராசிரியர் மஜீத் ஹூசைன் கத்ரி, காஷ்மீர் தொழில்முனைவோர் வளர்ச்சி கழக மேலாளர் சையத் அப்துல் முயீத் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
13-ஆக-202221:21:46 IST Report Abuse
Viswam ஒட்டக இனம் ஒட்டக இனத்தோட சேரும்.
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
13-ஆக-202220:34:20 IST Report Abuse
Fastrack சீனா மாதிரி கரிசனம் காட்டாமல் இருக்க வேண்டும் … இஸ்ரேல் தினம் தினம் இவர்களின் தாக்குதலை சகித்து வருகிறது
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
13-ஆக-202220:21:14 IST Report Abuse
MARUTHU PANDIAR ,வேறு எதை எதிர் பார்க்க முடியும்? எத்தனை காலம் ஆனால் என்ன? டிஸ்மிஸ் பண்ணதுக்கப்புறம் தான் இவனுக நடவடிக்கையை திவீரமா கண் காணிச்சாகனும்++++இல்லைன்னா பாகிஸ்தானுக்கு ஏஜென்ட்டா மாறத் தயார் நிலையிலிருப்பானுவஅதாவது வெளிப்படையாகவே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X