ஆக.,16ல் இலங்கை வருகிறது சீன உளவு கப்பல்: இந்திய எதிர்ப்பையும் மீறி குசும்பு!

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
கொழும்பு: சீனாவின் உளவு கப்பலான, 'யுவான் வாங் 5' இலங்கைக்கு வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அக்கப்பல் வரும் 16 ம் தேதி அம்பன்தோட்டா துறைமுகம் வருகிறது.சீனாவின் யுவான் வாங் 5 என்ற உளவு கப்பல், ஆக., 12 - 17 வரை இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இது, நம் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை
Sri Lanka,  Chinese spy ship, dock,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொழும்பு: சீனாவின் உளவு கப்பலான, 'யுவான் வாங் 5' இலங்கைக்கு வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அக்கப்பல் வரும் 16 ம் தேதி அம்பன்தோட்டா துறைமுகம் வருகிறது.

சீனாவின் யுவான் வாங் 5 என்ற உளவு கப்பல், ஆக., 12 - 17 வரை இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இது, நம் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை அடுத்து, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து, அம்பன்தோட்டா துறைமுகத்தில் கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி மறுத்தது. அது தொடர்பாக சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனாலும், உளவு கப்பல் இலங்கையை நோக்கி வருவதாக தகவல் வெளியானது.


latest tamil news


இதனிடையே, சீன கப்பலுக்கு இலங்கை அரசு நேற்று அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அந்த கப்பல் வரும் 16 ம் தேதி அம்பன்தோட்டா துறைமுகம் வர உள்ளது. அங்கு 20ம் தேதி வரை நிறுத்தப்பட்டிருக்கும் என என தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
veeramani - karaikudi,இந்தியா
19-ஆக-202210:24:23 IST Report Abuse
veeramani தயவு சேய்து திரு ரணில் அவர்களை பழிக்கவேண்டாம் ஆனால் முதுகில் குத்தும் கலையிலும், உண்ட வீட்டிற்கு துரோகம் செய்யும் சீனா நாட்டினரை இந்தியர்கள் மன்னிக்கவே மாட்டார்கள். இந்திய எதிரி சீனா, நமது இந்திய பெருங்கடலில் அதிகாரம் செய்ய நினைக்கிறது. இந்திய நாட்டின் நூறுகோடிபேர்கள் இதற்கு உடன்படமாட்டார்கள். தேவைப்பட்டால் சீனாவின் ரத்தத்தை ருசி பார்க்கவும் தயங்கமாட்டார்கள்.
Rate this:
Cancel
RANGAVITTAL - chandrapur,இந்தியா
14-ஆக-202217:25:49 IST Report Abuse
RANGAVITTAL நம்மிடம் எப்போதும் சலுகைகளை அனுயவிக்கும் இலங்கை உண்ட வீட்டுக்கு துரோகம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளது. இந்தியாவை கேவலமாகக்கூட பேசியும்., நடத்தியும் உள்ளது. சிங்களர்களை இந்தியாவில் வடமாநிலத்தவர்கள் புலம் பெயர்ந்த தங்களின் சமூகமாக பார்க்கிறார்கள். இதனால்தான்., தீவை விட்டுக்கொடுத்தார்கள். தமிழ்நாடையும், தமிழ் மக்களைவிட சிங்களர்கள் மனதிற்கு நெருக்கமானவர்கள். எனவே பிரச்சினை இலங்கையில் இல்லை. இந்தியாவில் இருக்கிறது.
Rate this:
Cancel
14-ஆக-202207:01:37 IST Report Abuse
அப்புசாமி இலங்கை குறித்த இந்தியாவின் ராஜ தந்திரம் படு மோசம். இலங்கைத் தமிழரின் பிரிவினை வாதத்தை ஏற்று அப்பவே ரெண்டா பிரிச்சிருக்கணும். அடுத்து, உனக்கு சீனாவா, இந்தியாவான்னு முடிவு செஞ்சுக்கோன்னு சொல்லியிருக்கணும். அதுவும் இல்லை. இப்போ நாம அனுப்பிச்ச பெட்ரோலை சீனக்கப்பலில் ரொப்பப் போறாங்களாம். தமுழர்களை அழித்து, தங்கள் உரிமைக்காக போராடுனவங்களையும் அழித்து நாம வளர்த்து விட்ட இலங்கை. இன்னிக்கி புத்தியைக் காட்டுது.
Rate this:
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
14-ஆக-202210:53:23 IST Report Abuse
MARUTHU PANDIARஇந்திரா, அதன் தொடர்ச்சியாக அமைதி படை அனுப்பி, அங்கு சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது பிரேமதாசா முன்னிலையில் இலங்கை வீரரிடம் ரைபிள் "பட்"டினால் அடி வாங்க இருந்த ராஜிவ் , இப்படி - அந்த ஆட்களால் தான் இந்த நிலைமைக்கு ஆளானது போனஸ் என்னான்னாக்க நம்ப கலிஞ்சரு கைச்சாத் தீவ இந்தா வெச்சுக்கோன்னு அவிங்க கிட்5ட கொடுத்தது இதெல்லாம் உலகத்துலேயே ஒண்ணாம் நம்பர் ராஜ தந்திரம் தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X