உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: சிந்து விலகல்| Dinamalar

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: சிந்து விலகல்

Added : ஆக 13, 2022 | கருத்துகள் (1) | |
புதுடில்லி: காயம் காரணமாக உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி தொடரிலிருந்து சிந்து விலகியுள்ளதாக இந்திய பாட்மின்டன் சங்கம் இன்று அறிவித்துள்ளது. உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 21ம் தேதி துவங்குகிறது. இதில் இந்தியா சார்பில் சிந்து, செய்னா, லெக்சயா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் பி.ஏ.ஐ. எனப்படும் இந்திய
ndian badminton player PV Sindhu is likely to miss World Championships due to ankle injury

புதுடில்லி: காயம் காரணமாக உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி தொடரிலிருந்து சிந்து விலகியுள்ளதாக இந்திய பாட்மின்டன் சங்கம் இன்று அறிவித்துள்ளது.


உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 21ம் தேதி துவங்குகிறது. இதில் இந்தியா சார்பில் சிந்து, செய்னா, லெக்சயா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் பி.ஏ.ஐ. எனப்படும் இந்திய பாட்மின்டன் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிந்துவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X