உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு பேரணி

Added : ஆக 13, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், உடல் உறுப்பு தானத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடந்தது.செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில், உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு, மருத்துவமனை முதல்வர் அனிதா தலைமையில், விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது.செங்கல்பட்டு ராட்டினங்கிணறு பேருந்து நிறுத்தத்தில் துவங்கிய பேரணி, மருத்துமனை வரை சென்றது.இதில்,
உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், உடல் உறுப்பு தானத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடந்தது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில், உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு, மருத்துவமனை முதல்வர் அனிதா தலைமையில், விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது.செங்கல்பட்டு ராட்டினங்கிணறு பேருந்து நிறுத்தத்தில் துவங்கிய பேரணி, மருத்துமனை வரை சென்றது.


இதில், 'உடல் உறுப்பு தானமே, உலகத்தில் சிறந்த தானம்; இருக்கும் வரை ரத்த தானம், இருந்த பின் உறுப்பு தானம்; உயிர் தமிழுக்கு, உறுப்புகள் சக உயிர்களுக்கு' உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை, 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் ஏந்தி சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X