முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி காலமானார்

Added : ஆக 13, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
மும்பை: அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளரான சரோஜ் நாராயண சுவாமி.,87 இன்று மும்பையில் காலமானார்.அகில இந்திய வானொலியின் பல ஆண்டுகளாக, தமிழ் செய்திப் பிரிவில் பணியாற்றியவர். சரோஜ் நாராயணசாமி, 1965ல், அகில இந்திய வானொலியில் சேர்ந்தார். டில்லியில் தமிழ் பிரிவில் பணியாற்றிய இவர், 1995ல் ஓய்வு பெற்றார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது
முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி காலமானார்

மும்பை: அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளரான சரோஜ் நாராயண சுவாமி.,87 இன்று மும்பையில் காலமானார்.

அகில இந்திய வானொலியின் பல ஆண்டுகளாக, தமிழ் செய்திப் பிரிவில் பணியாற்றியவர். சரோஜ் நாராயணசாமி, 1965ல், அகில இந்திய வானொலியில் சேர்ந்தார். டில்லியில் தமிழ் பிரிவில் பணியாற்றிய இவர், 1995ல் ஓய்வு பெற்றார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது .இவரது கம்பீரமான குரலுக்காகவும், உச்சரிப்புக்காகவும் ஏராளமான நேயர்களைப் பெற்றவர். . மும்பையில் வசித்து வந்த நிலையில் வயது முதுமை காரணமாக இன்று காலமானார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhumohan - chennai,இந்தியா
18-ஆக-202213:33:44 IST Report Abuse
Madhumohan ஆழ்ந்த இரங்கல்கள் .ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம் .
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
16-ஆக-202211:29:13 IST Report Abuse
JeevaKiran ஆகாசவாணி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி .... என்று தொடங்கும் அன்றைய செய்திகளை இன்று நினைத்து பார்க்கிறேன். உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. அதனை கம்பிரமான குரல்.
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
16-ஆக-202207:40:28 IST Report Abuse
N Annamalai நான் அதிக அளவில் செய்திகள் கேட்டது உங்களின் குரலில் தான் .ஆழ்ந்த இரங்கல்கள் .ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X