மறக்க முடியாத பிரிவினை: இன்று பிரிவினை தினமாக அனுசரிப்பு

Added : ஆக 14, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கடந்த 1947 ஆக. 14ல் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தது. உலகின் மிகப்பெரிய இடப்பெயர்வாக அது அமைந்தது. அப்போது நிகழ்ந்த வன்முறை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பிரிவினையின் வலியை ஒரு போதும் மறக்க முடியாது. நம் மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாக, இனி ஆண்டுதோறும் ஆக. 14ல் பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர்
 மறக்க முடியாத பிரிவினை: இன்று பிரிவினை அதிச்சி தினமாக அனுசரிப்பு

கடந்த 1947 ஆக. 14ல் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தது. உலகின் மிகப்பெரிய இடப்பெயர்வாக அது அமைந்தது. அப்போது நிகழ்ந்த வன்முறை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பிரிவினையின் வலியை ஒரு போதும் மறக்க முடியாது. நம் மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாக, இனி ஆண்டுதோறும் ஆக. 14ல் பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி கடந்தாண்டு அறிவித்தார். அதன்படி இன்று இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
14-ஆக-202209:39:07 IST Report Abuse
J. G. Muthuraj இந்தியா, பாகிஸ்தான் பிரிவு மிகவும் துயரமான ஒரு நிகழ்வு.. வன்முறைக்கு இலட்சக்கணக்கான மக்கள் பலியானார்கள்.. பாகிஸ்தான் தனிநாடு பிரிவினையை தவிர்த்திருக்க முடியாது.. ஆனால் அதை சமாதானமான முறையில், பேச்சு-வார்த்தை முறையில் அக்காலத்து தலைவர்கள் செய்திருக்கலாம். வெறுப்புணர்வு வளர்ந்து விட்டது/வளர்க்கப்பட்டுவிட்டது .. அதேசமயம், இந்தியா-பாகிஸ்தான் இன்று ஒரே நாடாக இருந்திருந்தால் சுமார் 150 கோடி மக்கள் நாட்டில் இருந்திருப்பார்கள். நாட்டு மக்களை ஒருங்கிணைத்து வைப்பதிலும், அனைவருக்கும் வாழ்வாதாரங்களை உருவாக்குவதிலும் படு சிரமமாகியிருக்கும்.. இந்த துயர சம்பவங்களால், காந்தி ஆகஸ்ட் 15 ல் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை என்று கூறுகிறார்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X