புதிய பார்லிமென்டிற்கு 'நோ' சொல்லும் காங்கிரஸ்

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (31) | |
Advertisement
புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டட வேலைகள் படுவேகமாக நடந்து வருகின்றன. நவம்பர் மாத கடைசி வாரத்தில் துவங்கும் பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர், புதிய பார்லி., கட்டடத்தில் நடக்கும் என்கின்றனர். பழைய பார்லிமென்ட் அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் புதிய பார்லி., கட்டடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்த விஷயத்தில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டட வேலைகள் படுவேகமாக நடந்து வருகின்றன. நவம்பர் மாத கடைசி வாரத்தில் துவங்கும் பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர், புதிய பார்லி., கட்டடத்தில் நடக்கும் என்கின்றனர்.



latest tamil news



பழைய பார்லிமென்ட் அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் புதிய பார்லி., கட்டடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்த விஷயத்தில் காங்கிரஸ் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. குளிர்கால கூட்டத்தொடர் துவங்கும் நாள் அன்று புதிய பார்லி.,யில் அமர்ந்து நடவடிக்கைகளில் பங்கு எடுத்த பின், அடுத்த நாள் முதல் கூட்டத்தொடரை புறக்கணிக்கப் போகிறதாம் காங்கிரஸ்.


latest tamil news



'வரும் 2024 லோக்சபா தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்; மீண்டும் ஆட்சிக்கு வந்து பழைய பார்லி., கட்டடத்திலேயே கூட்டத்தொடரை நடத்துவோம்' என காங்கிரசார் திட்டமிட்டுள்ளனராம். ஆனால் இது நடக்குமா?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
14-ஆக-202218:38:56 IST Report Abuse
R. Vidya Sagar இல்லாட்டின்னாலும், பார்லிமெண்டில் மிக ஒழுக்கமாக நடப்பார்களாக்கும்?
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
14-ஆக-202218:20:43 IST Report Abuse
Nagarajan D பின்ன வருடத்திற்கு சுமார் ரூபாய் 80 கோடிக்கு வாடகை வரும் தொழிலை நசுக்க பார்க்கிறார் மோடி.. காந்தியும் நேருவும் கொள்ளை அடித்து சேர்த்த பணத்தில் வாங்கிய சொத்துக்கள்(வாங்கினானுங்களா இல்லை பிடுங்கி கிட்டானுங்களா என்று தெரியாது).. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் அனைவருமே அடிமைகள் தான்.. எத்தனை நேர்மையான மனிதர் AK அந்தோணி அவரை கட்சி தலைவர் ஆக்கலாமே? எதற்கும் உபயோகமில்லாத ஈயம் பித்தளைக்கு போட்டால் கூட விலை போகாத அந்த காந்தி கூட்டத்திடம் தான் தலைமை இருக்க வேண்டுமா?
Rate this:
Cancel
14-ஆக-202216:36:23 IST Report Abuse
ஆரூர் ரங் ஏரி மீது கோபம் கொண்டு போனால் யாருக்கு நஷ்டம்?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X