பாம்பன் பாலத்தில் தேசியக்கொடி ஏந்திய வீரர்கள்

Added : ஆக 14, 2022 | |
Advertisement
ராமேஸ்வரம்--ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் இந்தியகடற்படை வீரர்கள் தேசிய கொடி ஏந்தி மரியாதை செலுத்தினர்.நாட்டின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி ஆக.,13 முதல் 15 வரை தேசிய கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். நேற்று பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியில் உள்ள இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்., பருந்து
 பாம்பன் பாலத்தில் தேசியக்கொடி ஏந்திய வீரர்கள்

ராமேஸ்வரம்--ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் இந்தியகடற்படை வீரர்கள் தேசிய கொடி ஏந்தி மரியாதை செலுத்தினர்.

நாட்டின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி ஆக.,13 முதல் 15 வரை தேசிய கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். நேற்று பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியில் உள்ள இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்., பருந்து விமானப்படை வீரர்கள்தேசிய கொடி ஏந்தி மரியாதை செலுத்தினர். அப்போது பாம்பன் ரயில் பாலம் மீது இந்தியகடற்படை ரோந்து ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து பாலத்தில் இருந்த சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X