ராமேஸ்வரத்தில் அகதிகள்: கோட்டைவிட்ட போலீசார்

Added : ஆக 14, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோவில் அருகே அக்னி தீர்த்த கடற்கரையில் இலங்கை அகதிகள் வந்திறங்கி, சாவகாசமாக ஆட்டோவில் போலீஸ் ஸ்டேஷன் சென்ற சம்பவம், பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.இலங்கை, திரிகோணமலையை சேர்ந்தவர்கள் ஜெயமாலினி, 50, பதுர்சன், 26, ஹம்சிகன், 22, பதுஷிகா, 19. இலங்கை மன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு, ராமேஸ்வரம் கோயவல் அக்னி தீர்த்தம் அருகே கடற்கரையில்
ராமேஸ்வரத்தில் அகதிகள்: கோட்டைவிட்ட போலீசார்



ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோவில் அருகே அக்னி தீர்த்த கடற்கரையில் இலங்கை அகதிகள் வந்திறங்கி, சாவகாசமாக ஆட்டோவில் போலீஸ் ஸ்டேஷன் சென்ற சம்பவம், பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.இலங்கை, திரிகோணமலையை சேர்ந்தவர்கள் ஜெயமாலினி, 50, பதுர்சன், 26, ஹம்சிகன், 22, பதுஷிகா, 19. இலங்கை மன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு, ராமேஸ்வரம் கோயவல் அக்னி தீர்த்தம் அருகே கடற்கரையில் வந்திறங்கினர்.

பின், அவர்கள் சாவகாசமாக ஆட்டோவில் ஏறி, 20 கி.மீ., சென்று மண்டபம் மரைன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர்.கோவில் அருகில் அச்சமின்றி அகதிகளை இறக்கி விட்டு, படகோட்டிகள் தப்பி சென்றனர். படகில் வந்த அகதிகள் எந்த பயமும் இன்றி, ஆட்டோவில் சுற்றுலா செல்வது போல் ஏறிச் சென்றுள்ளனர்.இவர்களை மரைன் போலீசார் பிடிக்காமல் கோட்டை விட்ட செயல், ராமேஸ்வரம் கடல் பகுதி பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

இதற்கிடையே, நடுக்கடலில் மீனவர்கள் போர்வையில் நாட்டுப்படகில் காத்திருந்த ராமேஸ்வரம் பகுதி கடத்தல்காரர்கள் நான்கு பேர், இந்த அகதிகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. இவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
14-ஆக-202212:17:07 IST Report Abuse
அசோக்ராஜ் பிசுக்கோத்து படகு வந்தது தெரியலை. போனது தெரியலை. இதில் ராச தந்திரமா
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
14-ஆக-202208:00:05 IST Report Abuse
duruvasar குஜராத் கடல் பகுதியில் நடப்பதற்கு மட்டுமே கருத்து கூற இங்கு ஒரு கருதிலயலார்கள் கும்பல் இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X