பாட புத்தகங்களில் சுதந்திரபோராட்ட வரலாறு மறைப்பு

Added : ஆக 14, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
திருப்புத்துார் : ''தமிழக பாட புத்தகங்களில் சுதந்திர போரட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.சிவகங்கை மாவட்டம், திருப்புத்துாரில் நடந்த சுதந்திர தின அமுத பெருவிழாவில் அவர் பேசியதாவது:சரித்திரப் புகழ் பெற்ற இடத்தில் இருக்கிறோம்.கடந்த, 1801ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதல் போர் பிரகடனம் செய்தவர்கள் பெரிய மருது, சின்ன மருது என்ற
பாட புத்தகங்களில் சுதந்திரபோராட்ட வரலாறு மறைப்பு


திருப்புத்துார் : ''தமிழக பாட புத்தகங்களில் சுதந்திர போரட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.சிவகங்கை மாவட்டம், திருப்புத்துாரில் நடந்த சுதந்திர தின அமுத பெருவிழாவில் அவர் பேசியதாவது:

சரித்திரப் புகழ் பெற்ற இடத்தில் இருக்கிறோம்.கடந்த, 1801ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதல் போர் பிரகடனம் செய்தவர்கள் பெரிய மருது, சின்ன மருது என்ற இரண்டு தமிழர்கள்.வீரம் நிறைந்த இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆள தகுதியற்றவர்கள் என, உரிமைக்கு குரல் கொடுத்தவர்கள்.பாளையக்காரர்களாக இருந்தாலும், ஸ்ரீரங்கம் கோட்டை கதவில் போர் பிரகடனத்தை ஒட்டி துணிந்து எதிர்த்து போரிட்டவர்கள்.நாட்டின், 75 வது சுதந்திர தினம் நடந்து கொண்டிருக்கிறது.

மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட, சிறை பிடிக்கப்பட்ட இங்கு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளோம்.இவர்கள் குறித்த வரலாறு பாடப்புத்தகத்தில் மறைக்கப்பட்டுள்ளது. இவர்களைப் பற்றி நமது குழந்தைகளுக்கு எந்தளவு தெரியப்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு அவர்கள் நல்ல மனிதர்களாக வளர்வர்.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
14-ஆக-202214:05:51 IST Report Abuse
Vena Suna தெலுங்கு கருணாநிதியும் ,அவர் கூட்டமும் செய்த சதி
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
14-ஆக-202213:18:30 IST Report Abuse
Girija ஆமாம் ஈரோட்டு ராமசாமியின் வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளன .
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
14-ஆக-202210:38:07 IST Report Abuse
MARUTHU PANDIAR அட போங்கண்ணா மொதல் பாடமே வைக்கம் வீரர், தியாகப் பெருஞ்சோதி எங்க ஈயன்னா. வேனா..ராவன்னா பத்தி தாங்க இருக்கணும்.. அது கூட தெரியாம. அப்புறம் ""மொழி""போர் தியாகிகளு, தண்டவாளத்தில் தல வெச்சவரு இப்புடி-இருக்கணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X