உங்கள் வீட்டில் தேசியக் கொடியை பறக்க விட்டு மத்திய அரசின் சான்றிதழை பெறுங்கள்

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (45) | |
Advertisement
சென்னை: உங்கள் வீட்டில் தேசியக் கொடியை பறக்க செய்வதன் மூலம் மத்திய அரசின் சான்றிதழை பெறும் வாய்ப்புள்ளது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது: உங்கள் வீட்டில் தேசியக் கொடியை பட்டொளி வீசி பறக்க விடுங்கள். அதை செல்ஃபி எடுத்து https://harghartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள். உங்கள் இருப்பிடத்தையும் பின் செய்யுங்கள். இதன் மூலம் உங்களுக்கு மத்திய அரசின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: உங்கள் வீட்டில் தேசியக் கொடியை பறக்க செய்வதன் மூலம் மத்திய அரசின் சான்றிதழை பெறும் வாய்ப்புள்ளது.latest tamil newsஇதற்கு நீங்கள் செய்ய வேண்டியது:


உங்கள் வீட்டில் தேசியக் கொடியை பட்டொளி வீசி பறக்க விடுங்கள். அதை செல்ஃபி எடுத்து https://harghartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள். உங்கள் இருப்பிடத்தையும் பின் செய்யுங்கள். இதன் மூலம் உங்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் கிடைக்கும்.


latest tamil news


இதுவரை இந்த இணையதளத்தில் உள்ள புள்ளி விவரப்படி 4.58 கோடி தேசியக் கொடிகள் ‛பின்' செய்யப்பட்டுள்ளன மேலும், 2.38 கோடி செல்ஃபிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-ஆக-202211:43:52 IST Report Abuse
Natarajan Ramanathan மோடி ஆணையை ஏற்று தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றிய ....
Rate this:
Cancel
Sulthana Mabuza - Thanjavur ,இந்தியா
15-ஆக-202209:45:07 IST Report Abuse
Sulthana Mabuza What is the use of the certificate? Will it be an added advantage for employment? Will solve from religion and e clashes? Will GST be removed? Will the affected people get justice?
Rate this:
Cancel
Arumugam - Hosur,இந்தியா
14-ஆக-202220:12:59 IST Report Abuse
Arumugam Good news,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X