முதல் 'டோஸ்' போடாத 1.58 லட்சம் பேர்

Added : ஆக 14, 2022 | |
Advertisement
ஈரோடு மாவட்டத்தில் இன்னும் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல், 1.58 லட்சம் பேர் உள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில், 23 லட்சத்து, 77 ஆயிரத்து, 315 பேர் வசிக்கின்றனர். இதில், 16 லட்சத்து, 51 ஆயிரத்து, 198 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இவர்களில், 14 லட்சத்து, 91 ஆயிரத்து, 127 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். ஆனால், ஒரு லட்சத்து, 57,902 பேர் இதுவரை முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தி

ஈரோடு மாவட்டத்தில் இன்னும் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல், 1.58 லட்சம் பேர் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில், 23 லட்சத்து, 77 ஆயிரத்து, 315 பேர் வசிக்கின்றனர். இதில், 16 லட்சத்து, 51 ஆயிரத்து, 198 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இவர்களில், 14 லட்சத்து, 91 ஆயிரத்து, 127 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். ஆனால், ஒரு லட்சத்து, 57,902 பேர் இதுவரை முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தி கொள்ளவில்லை. இதேபோல் இரண்டு லட்சத்து, 41 ஆயிரத்து, 531 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. இதுவரை ஒரு லட்சத்து, 16,704 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X