இந்திய பெரும் பணக்காரர்களில் ஒருவர் காலமானார்

Added : ஆக 14, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
மும்பை: இந்திய பங்குச்சந்தையில் பெரும் முதலீட்டாளரும், இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவருமான ராகேஷ் ஜூன்சுன்வாலா 62 இன்று (ஆக.14) காலமானார். மும்பையை சேர்ந்தவரான ரேர் என்டர்பிரைசஸ் என்ற பங்குச்சந்தை ஆலோசனைகள் வழங்கும் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் பெரும் பங்குகளை வாங்குவதில் இவருக்கு என தனி இடமுண்டு. சமீபத்தில் ஏர்லைன் ஆகாஷா ஏர் என்ற நிறுவனத்தை துவக்கினார். சமீப காலமாக
 rakesh jhunjhunwala, பணக்காரர், ராகேஷ் காலமானார்

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் பெரும் முதலீட்டாளரும், இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவருமான ராகேஷ் ஜூன்சுன்வாலா 62 இன்று (ஆக.14) காலமானார். மும்பையை சேர்ந்தவரான ரேர் என்டர்பிரைசஸ் என்ற பங்குச்சந்தை ஆலோசனைகள் வழங்கும் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் பெரும் பங்குகளை வாங்குவதில் இவருக்கு என தனி இடமுண்டு.
சமீபத்தில் ஏர்லைன் ஆகாஷா ஏர் என்ற நிறுவனத்தை துவக்கினார். சமீப காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர் காலமானார். இந்தியாவில் 36வது பணக்காரர் என்ற பட்டியலில் இவர் இருந்து வந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
14-ஆக-202215:57:14 IST Report Abuse
Barakat Ali அவரை பணக்காரர்களில் ஒருவர் என்று குறிப்பிடாமல் பங்குச்சந்தை நிபுணர் (பிக் புல் என்று அவரை அழைக்கிறார்கள்) என்று குறிப்பிட்டு கௌரவப்படுத்தியிருக்கலாம் .....
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
14-ஆக-202213:39:17 IST Report Abuse
Nellai tamilan இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தவர். ஆத்மா சாந்தியடையட்டும்.
Rate this:
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
14-ஆக-202212:03:43 IST Report Abuse
THANGARAJ சமீபத்தில் ஏர்லைன் ஆகாஷா ஏர் என்ற நிறுவனத்தை துவக்கினார், அதில் சில விமானம் இந்தியா வந்துவிட்டது. இயற்கை மரணமா? தற்போதைய விமான ஜாம்பவான்கள் விட்டு விடுவார்களா?சூரரை போற்று திரைப்படம் தான் ஞாபகம் வருகிறது. அவருடைய ஆத்ம சாந்தி அடையட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X