தூக்கத்தில் இருந்து அரசு விழிக்குமா?: பழனிசாமி

Added : ஆக 14, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: சென்னை அரும்பாக்கம் ரசாக்கார்டன் சாலையில் பெடரல் வங்கிக்கு சொந்தமான விரைவு நகைக்கடன் வழங்கும் பிரிவின் அலுவலகம் (பெட் கோல்டு லோன்) உள்ளது. இங்கு பட்ட பகலில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை நேற்று (ஆக.,14) மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தூக்கத்தில் இருந்து இனியாவது விழித்திடுமா திமுக அரசு? .
தூக்கத்தில் இருந்து அரசு விழிக்குமா?: பழனிசாமி

சென்னை: சென்னை அரும்பாக்கம் ரசாக்கார்டன் சாலையில் பெடரல் வங்கிக்கு சொந்தமான விரைவு நகைக்கடன் வழங்கும் பிரிவின் அலுவலகம் (பெட் கோல்டு லோன்) உள்ளது. இங்கு பட்ட பகலில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை நேற்று (ஆக.,14) மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தூக்கத்தில் இருந்து இனியாவது விழித்திடுமா திமுக அரசு? . நிர்வாக திறமை யில்லாத திமுக ஆட்சியில் போலீசார் செயலற்று கிடக்கின்றனர். போலீஸ் துறையை ஏவல் துறையாகவே திமுக அரசு பயன்படுத்தி வருகிறது. திமுக அரசு தமிழக போலீசாரை இனியாவது சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
15-ஆக-202202:14:11 IST Report Abuse
BASKAR TETCHANA தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே இதெல்லாம் சர்வ சாதாரணம். அது தான் ஒரு மாதிரியே சொல்லி விட்டானே பதினோரு மணிக்கு பதவி ஏற்றவுடன் பதினொன்று ஐந்துக்கு மண்ணை அள்ளுங்கள் எவன் கேட்ப்பான் என்று. போலீசார் என்ன பண்ணுவார்கள் அவர்களை நினை தாள் பாவமாக உள்ளது.
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
14-ஆக-202215:52:17 IST Report Abuse
J. G. Muthuraj திருடர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருந்த போது, காவல்துறை சுதந்திரமாக அவர்களை பிடிக்க முற்பட்டதாம்.. ஸ்டாலின் அவர்களை பிடிக்காதிருங்கள் என்று கட்டளை கொடுத்து விட்டாராம்.. விளைவு... 20 கோடி மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டுவிட்டது.. அதிமுக ஆட்சியில் கொலை, களவு, மரணம், பாலியல் குற்றம் என்று எதுவுமே நடந்ததில்லை.. அவைகள் நடக்கும் முன்பு அது தெரிந்து அவைகளை தடுத்திருக்கிறேன்.. ஆனா, துப்பாக்கி சூட்டை TV யில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.. மாநிலத்தில் எங்கு, எந்த மூலை, முடுக்கிலெல்லாம் சம்பவங்கள் நடக்கிறதோ, அதற்கெல்லாம் திமுக அரசுதான் காரணம். தமிழ்நாடு அரசியலில் காமெடி கீமெடிக்கு பஞ்சமா?
Rate this:
Cancel
Karthikeyan - Trichy,இந்தியா
14-ஆக-202214:51:44 IST Report Abuse
Karthikeyan ஏன் இன்னும் ஜெயாவோட பங்களா ஏதாவது இருக்கா கொள்ளையடிக்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X