துப்பு கொடுத்தால் ரூ.1லட்சம் சன்மானம்: டி.ஜி.பி

Added : ஆக 14, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை: சென்னை அரும்பாக்கம் ரசாக்கார்டன் சாலையில் பெடரல் வங்கிக்கு சொந்தமான விரைவு நகைக்கடன் வழங்கும் பிரிவின் அலுவலகம் (பெட் கோல்டு லோன்) உள்ளது. இங்கு பட்ட பகலில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை நேற்று (ஆக.,14) மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். திருடி சென்ற கொள்ளையரை பிடிக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என டி.ஜி.பி
துப்பு கொடுத்தால் ரூ.1லட்சம் சன்மானம்: டி.ஜி.பி

சென்னை: சென்னை அரும்பாக்கம் ரசாக்கார்டன் சாலையில் பெடரல் வங்கிக்கு சொந்தமான விரைவு நகைக்கடன் வழங்கும் பிரிவின் அலுவலகம் (பெட் கோல்டு லோன்) உள்ளது. இங்கு பட்ட பகலில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை நேற்று (ஆக.,14) மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். திருடி சென்ற கொள்ளையரை பிடிக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என டி.ஜி.பி சைலேந்திர பாபு இன்று (ஆக.,14) அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொள்ளையர் பற்றிய தகவல்களை துப்பு கொடுத்தால் ரூ. 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும். தகவல் வழங்குபவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொது மக்கள் தகவல் தெரிவிக்க போலீஸ் துறை கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-2844 7703/ 044-234502324 தொடர்பு கொள்ளலாம் என போலீஸ் துறை அறிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
16-ஆக-202211:34:29 IST Report Abuse
raja துப்பு கெட்டவனுவோளா மாறிய தமிழக ஏவல் துறைக்கு துப்பு கொடுக்குமாம்... வெட்கக்கேடான விசயம்.......
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
14-ஆக-202219:17:17 IST Report Abuse
Ramesh Sargam கொள்ளையடித்தவர்கள் கட்டாயம் யாரவது அரசியல்வாதியின் உதவியை நாடி சென்றிருப்பான். அந்த அரசியல்வாதி ஆளும் கட்சியை சேர்ந்தவனாக கூட இருக்கலாம். அல்லது 'ஆண்ட' கட்சியை சேர்ந்தவனாக கூட இருக்கலாம்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
14-ஆக-202218:39:29 IST Report Abuse
அசோக்ராஜ் எங்களுக்கு துப்பு இல்லை. யாராச்சும் குடுங்க ப்ளீஸ் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X