17ல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
சென்னை: வரும் ஆக.,17ம் தேதி டில்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.இந்த சந்திப்பின் போது, செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் கலந்து கொண்டதற்காக மோடியிடம் நன்றி தெரிவிக்கும் ஸ்டாலின், மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி
stalin, mkstalin, cmstlain, narendramodi, modi, pmmodi, pmnarendramodi,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: வரும் ஆக.,17ம் தேதி டில்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின் போது, செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் கலந்து கொண்டதற்காக மோடியிடம் நன்றி தெரிவிக்கும் ஸ்டாலின், மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news


பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் ஆகியோரையும் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர் பதவியேற்ற பின்னர் அவர்களை முதல்முறையாக ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
15-ஆக-202213:11:12 IST Report Abuse
Matt P இந்த அம்மா படத்தை பார்த்துக்கிட்டு இங்குள்ள ஆப்பிரிக்கர்கள். முதல் தடவையா உங்க நாட்டில ஒரு கறுப்பர் ஜனாதிபதி ஆயிருக்காங்களா ன்னாங்க .ஆமாங்க அப்படின்னபோது அவங்களுக்கு மிக்க சந்தோசம். எல்லா நிறத்தையும் ஒரே மாதிரி நினைக்கிறவங்க நாம் என்று அவர்கள் நினைப்பதில் எனக்கும் மகிழ்ச்சி..
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
15-ஆக-202210:44:05 IST Report Abuse
Matt P நன்றி தெரிவிப்பதற்கும் கோரிக்கை வைப்பதற்கும் இவ்வளவு மெனக்கெட்டு டெல்லி வரைக்கும் போகணுமா? அப்படியே நீட் விலக்குக்கும் கோரிக்கை வைச்சு... எசமான் கொஞ்சம் பார்த்து போடுங்கன்னு சொல்லுங்க.
Rate this:
Cancel
Ranganathan PS - chennai,இந்தியா
14-ஆக-202220:34:07 IST Report Abuse
Ranganathan PS இதை எடப்பாடியார் செய்தல் முதுகு எலும்பு இல்லாத அரசு இவர் செய்தல் வீரமான கட்சி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X