ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு!

Added : ஆக 14, 2022 | |
Advertisement
கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா விமான நிலையத்தில் இன்று (ஆக.,14) திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். கான்பெர்ரா விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதை தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அலற தொடங்கினர். அங்கிருந்த பயணிகள் வெளியேற்றிய போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்தனர். அவரிடமிருந்த
ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு!

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா விமான நிலையத்தில் இன்று (ஆக.,14) திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

கான்பெர்ரா விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதை தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அலற தொடங்கினர். அங்கிருந்த பயணிகள் வெளியேற்றிய போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்தனர். அவரிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X