'க்ரோமா' நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, க்ரோமா நிறுவனம் நடத்தும் கடைகளில், ஆகஸ்ட் 5 முதல் 16-ம் தேதி வரை, 'க்ரோமா சுதந்திர தின விற்பனை' நடந்து வருகிறது.
'லேப்டாப் கம்யூட்டர், வாஷிங் மெஷின், பிரிஜ்,, ஸ்மார்ட் போன்கள்,ஆப்பிள் ஐபாட், ஸ்மார்ட் டிவி' மற்றும் 'ஏசி'களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி, 24 மாதங்கள் வரை எளிதாக பணம் செலுத்தும் இ.எம்.ஐ., வசதி வழங்கப்படும்.வாடிக்கையாளர்கள், ஆடியோ பிரிவில் 80 சதவீதம் வரையும், வீடியோ பிரிவில் 50 சதவீதம் வரையும் தள்ளுபடி பெறலாம். குறிப்பிட்ட 'கிரடிட், டெபிட்' கார்டுகள் வாயிலாக பொருட்கள் வாங்கும் போது, 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். 1.5 டன் 'இன்வெர்ட்டர் ஏசி' கருவி, 28 ஆயிரத்து 990 ரூபாய்க்கு கிடைக்கும். 55 அங்குல ஸ்மார்ட் 'டிவி' 29 ஆயிரத்து 990 ரூபாயில் இருந்தும், லேப்டாப், கம்ப்யூட்டர்கள், 28 ஆயிரத்து 990ரூபாயில் இருந்தும் கிடைக்கும்.மொபைல் போன்கள் மற்றும் அது சார்ந்த துணை பொருட்களுக்கு, 50 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். நிறுவனத்தின் 265-க்கும் அதிகமான கடைகளிலும், இணையதளத்திலும் சுதந்திர தின தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை, வாடிக்கையாளர்கள் பெறலாம்.இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.