உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: பி.வி.சிந்து விலகல்

Added : ஆக 14, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
டோக்கியோ: காயம் காரணமாக உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து விலகி உள்ளார்.ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் ஆக., 21ம் தேதி உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இருந்து விலகுவதாக காமன்வெல்த் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அறிவித்து உள்ளார். காமன்வெல்த் காலிறுதிப்
badminton, pvsindhu, sindhu, பாட்மின்டன், சிந்து, பிவி சிந்து

டோக்கியோ: காயம் காரணமாக உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து விலகி உள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் ஆக., 21ம் தேதி உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இருந்து விலகுவதாக காமன்வெல்த் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அறிவித்து உள்ளார். காமன்வெல்த் காலிறுதிப் போட்டியில் இடது காலில் காயம் ஏற்பட்டது. ஐதராபாத் திரும்பியவுடன் ஸ்கேன் செய்ததில், இடது காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. மருத்துவர்களின் பரிந்துரைப்படி சில வாரங்கள் ஓய்வு எடுக்க உள்ளதாகவும் சிந்து கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
14-ஆக-202215:55:52 IST Report Abuse
Barakat Ali வாழ்த்துக்கள் தங்க மங்கையே.... இந்த ஓய்வும் உங்களுக்கு உத்வேகத்தையே அளிக்கும் ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X